பக்கம்:நாட்டியக்காரி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔷ö விட்டால்தானே........ இ ன் று கானுகக் கேட்டும் எரிந்து விழுந்தது தான் கண்ட பலன்! "சினிமாப் பார்க்கணுமாம் சினிமா சவம், கம்ம பிழைப்பே சினிமா தானே! இப்படி அவர் பேசுவா னேன்? பிழைப்புக்கு என்ன வந்தது; அவர் உள் எம்தான் சரியில்க். அவர் மனம் இப்படி மாறுவானேன்? இதுதான் ஏன் கவலே. ஒன்றும் புரியவில்லை. மன வண் டு வேறு மலரை நாடுகிறதோ, என்னவோ?........ஆண் களின் மனமே அப்படித்தான். அதற்கு கான் என்ன செய்ய முடியும்? பெரு மூச்செறிவது தவிர: ( அவன் உள்ளம் & இக்த மனமே காரணம். பாவம், அவள் என்ன செய்வாள்? மனம் புது அழகையே காடுகிறது. ஆ ைல் ஆ வ ஸ் என்ன வாடா மல்லிகையா...? பார்க்கப் போனுல் அழகு கிரக்தரமானதா எழிலும் இன் மணமும் உள்ள மலரின் சோபை மங்கத்தான் செய் யும். அது இயற்கை கியதி. அந்த உண்மையை நான் ஏன் மறந்தேன்? காலம் அ வ ள் மேனியில் சேஜ்டை செய்துவிட்டது. அது அவள் குற்றமில் லேயே...... - இப்பொழுதுதான் என் தவறை உணர்கிறேன். இன்று அவள் மனதை வீணுகப் புண்படுத்தி விட் டேன். அவள் என்ன செய்துவிட்டாள், கான் அப் படி எரிந்து விழ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/71&oldid=782797" இலிருந்து மீள்விக்கப்பட்டது