பக்கம்:நாட்டியக்காரி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

சினிமாவிற்குப் போகலாம்' என்று சொன் ஞள். அது கு ற் ற மா ? காள் முழுவதும் உழைப்பிலே சுழன்ற அவள் உள்ளத்துக்கும், உடலுக்கும் ஒரு சிறு ஒயவு- உ ற்சாகம்- வேண்டினுள், ஆது இ பல பு. ஆணுல் சான் பெரும் பாதகம் விளைவித்துவிட்டேனே. ....... அவள் முகம் எப்படி வாடியது முகம் மட்டு மா? உள்ளமே சோம்பிக் குவிக் து விட்டதே, ஆ. மாட்டாத குறையாக உள்ளே போய்விட்டாள். அதி லிருந்து என் இதயம் அளிக்கிறது.

முன்பு கானகவே அவளே வலிய அழைத்துச் செல்வேன். அது அந்தக் காலம் பெண்மையை அறியத் துடித்த இளம் உள்ளத்திற்கு அவள் வருகை பருவ மழை போலிருந்தது. மனைவி என்ருல் ஒரு புதுமை, அவளைத் திருப்தி செய்யவேண்டும். இது வே என ஆவல். மனம் சதா அவள் கினேவிலேயே லயித்துக் கிடந்தது. புது மலரைச் சுற்றி ஆடும் தேனி போல், அவள் வாய் கிறந்து ஏதேனும் கேட்டுவிட்டால், அது பிரிய தேவதையின் வாக்காக ஒலித்தது. அப் படிக் கேட்க மாட்டாளா என்பது தானே என் ஆசை அந்த மோகம் சில மாதங்களில் மறைந்து விட்டது. அவள் புதுமை' என்பது போய் பழகிய ஐந்துவாகி விட்டாளே. அதனல் அவளிடம் குறை காணத தொடங்கியது மனம் போகப் போக அலுப் படையவும் ஆரம்பித்தது. அவளது உள்ளம் மாறவில்லே. வெளித் தோற் றம் மாறியது. அது அவள் குற்றம் இல்லே. இந்த உண்மை எனக்குக் கசப்பாகத்தான் இருந்தது. அவ ளது அ. மு. கு மங்கினுலும், அ ன் பு மறையவில்லை. அதே முக மலர்ச்சி, அதே உபசரிப்பு. அதே திருப்தி. ஆளுல் என் உள்ள நிறைவிலே கள்ளம் புகுந்துவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/72&oldid=782798" இலிருந்து மீள்விக்கப்பட்டது