பக்கம்:நாட்டியக்காரி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔g 'சரசு ஏனென்று கேட்கமாட்டாயா?"

  • ஆளும்?'

"சினிமாவுக்குப் போகலாம். வா." "சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், எனக்கு அதுதான் குறைச்சல்' 心 த் திருப்பிப் படிக்கி

  • سماج

'கோபமா? என் பாடத்தை முயாக்கும்?”

  • - -

"பின்? காணுகக் கேட்டால் குற்றம். நீங்கள் சொன்னுல் நான் தலே வணங்க வேண்டும்! இந்த வீட்டில் கான் ஒரு அடிமை, இஷ்டப்படி இயங் வைக்கும் பகிஷின், அது தானே உங்கள் எண்ணம்? 痒 يحدهم “சரசு, இதுவரை கான் தவறு செய்துவிட்டேன்” 'இனி என்னவோர்” 'முன் போல.......' 'ஹகும்! அந்தக் க | ல ம் வரவா டோகிறது? பழகிப் பழகி நான் புளித்துப் போனேன். பாலான லும் அதிகமாகப் பழகிவிட்டால்........” 'இருக்கலாம்! அப்படி கினே த்தது என் தவறு என்று தான் சொல்கிறேன். ன் உண்மையை மறந்தேன். இல்லே. உணரவே இல்லை. மல்லிகை வாடாமலே இருக்குமா? வாடாமல் இருந்தால் அதற் குச் சிறப்பு ஏது? வாடா மல்லிகையில் வ. ர் ண க் கவர்ச்சி இருந்தாலும் மணம் கிடையாதே. சரசு, ே மல்லிகை. உன் அழகு குறைந்தாலும் மணம் குன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/74&oldid=782800" இலிருந்து மீள்விக்கப்பட்டது