பக்கம்:நாட்டியக்காரி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லே. உன் அன்பின் ஆழத்தை இதுவரை நான் அசட்டை செய்து வந்தேன். சரசு, அதை மறந்து விடேன். தான் வேண்டிக்கொள்கிறேன்.” 'மறக்காமல் என்ன, சண்டையா பிடிக்கப்போகி தேன். பழகிய டால் என்று...' போலேக் குறை கூற முடியாது. மனித மனதில் தான் கோளாறு. அதைச் சரியாக்கிவிட்டால் பால் தினமும் ருசிக்கத்தான் செய்யும். போதாது என்ருல், கன சிறைவு என்ற சர்க்கரை சேர்த்தால் இனித்து விட்டுப்போகிறது என்ன சொல்லுகிருய், சரசு?” "கான் என்ன சொல்கிறது! உங்கள் இஷ்டம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/75&oldid=782801" இலிருந்து மீள்விக்கப்பட்டது