பக்கம்:நாட்டியக்காரி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணியின் புதிர். பதி:ே::: பிரம்ம தேவனின் அழைப்பு காதில் விழுந்தும் கேளாதவள் போலவே இருந்தாள் வா னி. வெண் தாமரை மலர் வண்ணம் சித்தரித்த மென் படுக்கை யிலே கவலையுடன் சாய்ந்திருந்தாள் க ல | வ ல் லி, சோர்ந்துபோய் மலரைச் சரணடைந்த அழகு அன் னம்போல. 'வாணி, நீ இன்னும் அந்த கினேவை அகற்ற வில்லேயா வாணிதாசன்...பாவம்' சிருஷ்டிகர்த்தா குறும்புத்தனமாகச் சிரித்ததை சரஸ்வதி கவனியாமலில்லே. உண்மையில் அ வ ள் மனம் தனது தோல்வியை எண்ணித்தான் தவித்துக் கொண்டிருந்தது. தேவனின் கு த் த ல் மொழிகள் இதயக் குமுறலை அதிகரித்தது. 'இந்த ஆண்களே இப்படித்தான் மென்மை இதயத்தின் தன்மையை உணரத் தெரியாதவர்கள். ஹா9ங் ஆண்மையாம் கல்லுக்கும் வலிமை இருக்கத் தான் செய்கிறது. மெல்லியலாரின் மனம் கே வச் செய்வதில்....” பிதா குறுநகை புரிந்தார், தேவியின் ஆத்திரத் தைக் கிளறிவிடுவதில் ஆனந்தம் கண்டவர்போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/76&oldid=782802" இலிருந்து மீள்விக்கப்பட்டது