பக்கம்:நாட்டியக்காரி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 வாழிபாடுவது அவளுக்கு என்ன தெரியும்! ,怒 亲 密 涤 喙 路 懸

  • -

தெரிந்து கொண்டாயா ப்ரியே?’ என்று வின விஞர் சிருஷ்டி தேவர். “போதுமே உங்கள் பிரலாபம்! நீங்களும் உங் கள் சிருஷ்டிகளும்' எனச் சீறினுள் வ னி. என் ருலும் அவள் மனம் குறுகுறுத்தது. "உண்மையிலேயே என் சக்தி வி ப த ம | ன பலன்தான் கொடுக்கிறதா? எனது அன்பு என் குலத் தில்கூடவா கல் மனதை வளர்த்துவிடுகிறது?’ அவள் புதிரை யார் விடுவிக்கப் போகிருர்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/82&oldid=782809" இலிருந்து மீள்விக்கப்பட்டது