பக்கம்:நாட்டியக்காரி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- : -: *: * 2 எத ைகசகு 'எனக்குச் சரியென்று தோன்றவில்லை.”

g 4. ‘'எது? "இந்த ஆசிரியர் எழுதியிருப்பதுதான்” மீண்டும் ராமுவின் பார்வை படிப்பில் ஓடியது. சந்திரனுக்கு கண்டனின் பேச்சு புதிராக இருந்தது. "என்னடா சொல்கிருய் சொல்வதைப் பூராவும் சொல்வி அழேன்.” 'விஷயம் இதுதான். பையன்கள் பெண்களைப்

  • *

பார்ப்பது பருவத்தின் பிசகாம்....... 'பெண்கள் பையன்களைப் பார்ப்பது? "அது எதன் பிசகோ, தெரியவில்லை.”

ుణ్ణి "அது கிடக்கு, இதுலே என்னடாப்பா தவறு கண்டுவிட்டாய்' டே, ரீயே .ெ ச ல் லு, பையன்கள் மட்டும் தானு பெண்களைப் பார்க்கிருர்கள்? கடுத்தெருவிலே காகரீக அகில வீசிச் செல்லும் மங்கையர் மீது எத் தனே ஜோடிக் கண்கள் பாய்கின்றன? கோவில்களி லே, ஆற்றங்கரைகளில் பகட்டாகத் திரியும் பட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/83&oldid=782811" இலிருந்து மீள்விக்கப்பட்டது