பக்கம்:நாட்டியக்காரி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 பூச்சிகளை வைத்த கண் வாங்காது பார்ப்பது @ಪಿಗ್ ஞர்களேதான் என்று சொல்ல முடியுமா? உண்மை யில் இது பருவத்தின் பிசகே அல்ல." பேச்சில் சூடேற்ற ஊம். அப்புறம்” என்று முனங்கிளுன் சந்திரன். 'காளைப் பருவத்தினன் ஒரு யுவதியைப் பார்ப் பது பருவத்தின் பிசகாக இருக்கலாம். மு. ப் ப து வயது மங்கை பதினெட்டு வயதுப் பையனேப் பார்க் கிருளே-சாதாரணமான பார்வை இல்வே.... வாழ்க் கையை ருசித்து வயது ஏறியவன்கூட கண்களில் விஷ ஒளியுடன் ೧೬: ಹಿಜ್ಡ- யுவதியை_நோக்குதி முன். இவற்றை எப்படி வியாக்யானம் செய்வது?" “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ ே ஆராய்ந்து சொல்லு உன் தத்துவப் பிரசங்கத்தைக் கேட்க நான் இருக்கிறேன்!” - "ப்சூ என்னடா பிரசங்கம்” என்று அலுத்துக் கொண்ட ராமுவை மீண்டும் பேச்சில் இருப்ப சிறிது முயற்சி தேவையாகத்தான் இருந்தது அவனுக்கே லயிப்பு ஏற்பட்ட பிறகு சரியாகிவிட்டது. அப்புறம் திருகிய ரேடியோதானே. அவன் சொன்னன். 'இந்தக் காலத்திலே எ ல் ம் நியதியற்றுப் போச்சு, யுவனும், யுவதியும் கண்ளுேடு தண்கள் கவ்வவிடுவது இயற்கை என்னலாம். வாழ்க்கையில் இது மட்டுமில்லேயே, தெளிவாகச் சொன்னுல், ஆண் கள் பெண்களே யும், பெண்கள் ஆண்களையும் பார்க் கிருர்கள். அதிலே அவர்களுக்கு ஏதோ தனி - -- இப்படி அழகைக் காண்பது குற்றமா? இது ரசனே. மனதிலே குறுகுறுப்பு இல்லாமல் கண்களில் விஷத் துளி இல்லாமல், ஒருவன் - பையனே, பெரியவனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/84&oldid=782812" இலிருந்து மீள்விக்கப்பட்டது