பக்கம்:நாட்டியக்காரி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&U ஒரு பெண்ணப் பார்ப்பது பிசகா? அது முதல் பார் 铨莲恶溪霹”密 இருக்கட்டும், அல்லது முப்பதாவது முறை யாகவே இருக்கட்டுமே. மலரை, வெள்ளி மலர்ந்த வானே, நீர்ேேலயை உஷைச் சிவப்பைக் கானும் அதே கண், பெண் அழகைப் பல முறை காண ஓடி குல் குற்றமா? ஆளுல் பார்ப்பவனே அறியாமலே விஷ் கினேவு படர்ந்துவிடுகிறது. முதல் கோக்கிலேயே கஞ்கதோய் கெஞ்சத்தின் ஒளி சிந்துபவர்களும் எவ் வளவோ பேர் உண்டு. தான் சொல்கிறேன் - இது பருவத்தின் பிசகல்ல. உணர்ச்சியின் பிசகு என்று சொல்வதுகூடப் பொருந்துமா என்பது சக்தேகம்....' ராமு பிரச்சீனகளே அலசும் வேளையிலேயே சக்தி சன் பார்வை எங்கும் சுற்றிப் பின் விழிக்கோணத்தில் மீண்டு தேங்கியது. சட்டென அவன் கோக்கு வண்

  • டியில் ஒரு மூலத்தப் பாய்ந்தது. முதல் முறையே ஆத்திசையில் தன் விழிகள் லயிக்காத கா ர ண ம் ನ್ತು 6 என்ற ஏக்கம் பிறந்தது அவன் மன ஆழத் திலே காரணம்?

விருந்துதான். ஒரு அழகி ஒயிலாக முப்பதுக்குள் வயதிருக்கும். ஆயி தேகத்தில் ஒரு ள ப ள ப் பு பின்னுகிறதல்லவா! ہ-بی. fTC( w سب ۓ so , , -- - Fr ... : ; * ، و سي بي காலப் பாதையில் போதிய தூரம் கடந்தபோதிலும் {j ダー அவன் அகும், காந்தியு ம் கலேயவில்லை. சந்திரன் அவளேக் கவனித்தான். அவன் மட் டும் என்ன? அவளைப் பார்ப்பவர்கள் யாருமே திரும் பவும் காணத்தான் விரும்புவார்கள். அவள் அழகி. அழகிகளில் ஒரு அழகி அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/85&oldid=782814" இலிருந்து மீள்விக்கப்பட்டது