பக்கம்:நாட்டியக்காரி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む。 அவளும் அப்படித்தான். அ. வ ள் முகத்திலே தாக்கம் தன் தளேயைத் துாவியது. அவள் அருகில் இருக்தவன் - கனவளுக இருக்கும்-இப்படிப் படுத் துக்கொள்வேன்' என்ருன் அன்பாக, அவளோ, சங் திரன் பக்கம் பார்வையை ஏவிவிட்டு, தலே அசைத் தாள் வேண்டாம் என்ற பாவனையில், ஆனால் நித்தி சையின் ஆதிக்கம் வலுத்தது. சாய்ந்திருந்தவள் கிரக் கத்திலே தள்ளாடி விழுங்தாள்; விழித்துக்கொண்

'கான் சொன்னேனே கேட்டால்தானே....சும்மா வன், பாசம் இழையும் குரலில். அவளும் மறுதளிக்க முடியாமல் அவன் மடியில் தலேவைத்துப் படுத்துக் கொண்டாள். சக்திரனின் உள்ளம் தவித்தது. அமுத நிலவை மேகம் மூடியது கண்ட சகோர பட்சியின் இதயம் போல. என்ன செய்வது ராமுவின் பக்கம் திரும்பி ஞன் அ வ ேளு காகிதத்தில் சாரத்தைக் க | ன முயன்ருன். 'என்ன ஜன்மம். கவிதை ஊற்று கண் முன் குல் இருக்கும்பொழுது, வறண்ட தாளிலே கவிதை யை ரசிக்கிருளும் இவ்விதம் சந்திரன் மனம் முண முணத்தது. அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. அவளுக்கும் அப்படித்தானே என்னவோ, துயில் கொள்ளாமல் சிமிர்ந்து உட்கார்ந்தாள் அவள் கெற். நியில் கவித்த கூந்தல் சுருள வளையணிந்த கரம் முன் வந்து ஒதுக்கியது. விழிக்கடையில் ஒரு பார்வை. மனதில் கவிந்த இருள் கற்றை விலகிய இன்பக் தால் நோக்கிய அவனது கண்கள் அவள் நோக்கைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/87&oldid=782816" இலிருந்து மீள்விக்கப்பட்டது