பக்கம்:நாட்டியக்காரி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணுேட்டம். கொஞ்ச் கோம்தான் இருக்கிறது, மணி அடிப்பதற்கு, மணி யைப்பற்றியோ, மார்க்குகளை ப்பற்றியோ கவலைப்படாத கானவர் கள் காகிதத்தை மடித்துக்கொடுத்துவிட்டுப் போகிருர்கன், மணி அடித்தாலும், வாத்தியார் பிடுக்கும் வாை, எழுதிக்கொண்.ே இருக்கப்போகிற ஒன்றிரண்டுபேர் வேகமாகப் பேணு ஒட்டுகிமூர் கள். திருப்பிப் படிபுககள்... எழுதியதைத் திரும்பப் படித்துப் பாருங்கள்’ என்ற வாத்தியாசின் அதிகாரம் மற்றவர்கள் கண்களே தாங்கள் எழுதியவற்றின்மீது ஒடவைக்கிறது, அாைகுறை மன அடன். ரிட்சை எழுதும் மாணவர்களுக்கு, தான்கள் எழுதிய வற்றைத் திரும்பவும் படிப்பது என்பது கசப்பான காரியம்தான். ஆளுல், தான் எழுதியவற்றை அச்சில் கண்டு திரும்பப் படித் துப் பார்ப்பதில் எழுத்தாளன் தனி மகிழ்வு பெறுகிருன். சில வரு ஆங்கள் கழித்து திரும்பவும் படிக்கும்போது இன்பம் மட்டும் தானு ஏற்படுகிறது? அந்தக் கதைகளை எழுதத் தூண்டிய காாணங் கன் கினேவின மேலோட்டத்துக்கு வருகின்றன, எவ்வளவோ எண் னைச் சுழிப்புகளை இசைத்துக்கொண்டு. அவ்வளவுதாகு? சில சமயம் அதிருப்தியும் தலைகாட்டுகிறது. இக்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942-ம் வருஷம் எழுதப்பட்டவை. 1948ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உரு வானவை. இன்று பார்க்கும்பொழுது, சில கதைகளே வேறு வித மாக எழுதியிருக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. அதற். காக நான் வருந்தவில்லை. வளர்ச்சியுற்ற எ ன து திறமையை எண்ணி மகிழவே மனம் முந்துகிறது. தனது சிருஷ்டியில் குறை காண முடியாத கலைஞன் திறமையில் பூசனத்துவம் பெற்றுவிட் டான் என்று திருப்திப்படுவதற்கில்லை. அது அவனது கற்பனைத் தேக்கத்தையே காட்டும்' என்று கூறிய கலைஞன் கதை உங்க ளுக்கும் தெரிக்திருக்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/9&oldid=782819" இலிருந்து மீள்விக்கப்பட்டது