பக்கம்:நாட்டியக்காரி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 அவன் கலா ஆர்வங்கொண்டு இந்தத் தொழிலே ஏற்க வில்லே. அவனுக்கும் வயிறு ஒன்று இருக்கிறதே! தினக்தோறும் உண்டு களித்து போக வாழ்வு வாழும் சீமான் சொல்லலாம், வாழ்க்கை வாழ்வதற் ಡಿ.5 என்று. ஆனல் அவனுக்குத் தெரியும் வாழ்வில் வாழ்வது என்ருல் என்ன என்பது. அதற்குப் பதில் அவ ன து அடிவயிற்றிலிருந்து கிளம்பும், அதை ஆமோதிப்பதுபோல் மி , வ கோக்கும் ஏக்கத்தால் நிரம்பிய கண்கள். முடிவாக மேளத்தை முழக்கிவிட்டு எழுந்து கின் முன் அவன் கூட்டத்தை ஒரு முறை கோக்கினன். அவனையறியாமலே இரு நீண்ட மூச்சு கிளம்பியது. அவன அங்கு என உணர்ந்தானே? இது அவனது முதல் அனுபவம் இல்லேயே 'ஏலே! என்று உசக்கக் கத்தினுன் கூத்தாடி, ‘என்னலே பன ஒவே! என்று துடுக்காக மொழிக்த வண்ணம் முன் வந்த குதித்தான் ஒரு சின்னப் பயல். அவன்தான் கூத்தாடியின் சிஷ்யன்: து னே வ ன், வேலைக்காரன் எல்லாம். ஏண்டா டேலே எ ன் து சொல்வி நிமிர்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு கின் ருன் கூத்தாடி உருளேக் கிழங்கு போண்டா டேலே' என்ருன் சின்னப்பயல் - ‘என்னடா நீ சின்னப்பயலா லெட்சணமாக இல் லேயே' என்ருன் கூத்தாடி, - சிறுவனே துடுக்காக ‘என்னலே நீ பெரிய மனு வுளு அழிகா ஒன்னுமில்லையே! என்று கத்தினுன் அடே! நான் இப்ப இன்ன செய்யப்போறேன் தெரியுமா? என்ற கேள்வி கிளம்பியது கூத்தாடியிட மிருந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/90&oldid=782820" இலிருந்து மீள்விக்கப்பட்டது