பக்கம்:நாட்டியக்காரி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆம்; வேடிக் கைதான். தன் வயிற்றை வளர்க்க ஒரு ஜீவனுக்கு வேதனையளிக்கும் வேடிக்கை பிறகு சிறுமியைத் தரையில் கிறுத்திவிட்டு அடுத்த வேடிக் கையைக் காட்ட ஆரம்பித்தான் கூத்தாடி. சிறுமியின் கால்களே மடக்கினன்; கைகளே மடித் 绛 தான்; குழந்தையையே ஒரு து னி யி ல் வைத்துப் பொட்டணமாகக் கட்டிவிட்டான். சின்னப்பயல் 'இது என்ன மூட்டை ஐயா? என்ருன். இதா ஜவுளி மூட்டைடா என ஏகத்தாளமாக பதில் அளித்தான் கூத்தாடி, 'ஜவுளி மூட்டையா அது? உயிருள்ள சதை மூட்டை! பாவி குழந்தையை எவ்வளவு நாட்களாகச் சித் திரவதை செய்தானே? குழந்தையின் ைக க ளே முறித்து கால்களே ஒடித்து எத்தனே மாதங்கள் இங் தப் பயிற்சி அளித்தானே? அந்தச் சிறுமியின் மோனத் துடிப்பு, அவளது அங்கங்களின் அலறல் அவனது காதில் விழவில்லையா? எங்கே கேட்கப்போகிறது! புற உலகக் கூச்சல்களையும், தன்னைச் சார்ந்த 'ஐந்து’க்களின் சுகதுக்கங்களேயும் அவனது கண்ணி இம் காதிலும் படாதபடி மறைக்கும் இயங்திரம் அவ னுள்ளேயே பதுங்கிக் கிடக்கிறதே! ஆம்; அவனது வயிறுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/93&oldid=782823" இலிருந்து மீள்விக்கப்பட்டது