பக்கம்:நாட்டியக்காரி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திர் யின் கழுத்தருகில் கொண்டு சென்ருன், இரத்தக் கறை படிந்த கையுடன் நிமிர்ந்தான்; அவனது கண் கள் வரப்போகும் வெற்றியை எண்ணி ஜ்வலித்தன. 'கண்கட்டி வித்தை என முணுமுணுத்தனர் சிலர். கத்தாழம்பழக்கரை என்று அபிப்பிராயங் கூறினர் பலர். ஆல்ை அன்று. அக்தக் குழந்தையின் துடிப்பைக் கவனிக்க வில்லை. மீண்ட அலறலே அறியவில்வே, து னி யி ல் இசத்தப் பெருக்கை உணரவில்லே. கூத்தாடி أن ثم أتي 'ஜல்....மந்திரக்காளி என்று சுடக்கிவிட்டு ஏட்டி... قني சின்னுயி என்று கூப்பிட்டான். அப்பொழுதுதான் அறுபட்ட தொண்டையிலி ருந்து தப்பிய ஒரு சோக ஒலி காற்ருேடு காற்ருய்க் கலந்து மறைக்கது. "ஏட்டி சின்னுயி என்று மறுபடியும் கூப்பிட் டான் அம் மக்திரவாதி' o * w : مامان شیعه و نو و همسرش را مهم : مگی செத்துப் போச்சே என உதட்டைப் பிதுக்கி கைகளே விரித்தான் சின்னப்பயல், ‘என்ன என்று ஆச்சரியத்துடன் மேலே கிடங்த துணியை இழுத்தான் கூத்தாடி. குழந்தை இரத்த நீரில் புரண்டு கிடந்தது. தொண்டையில் பட்ட ஒரு வெட்டின் வழியாக இரத்தம் பொங்கி வழித்தது. "ஐயோ!' என அலறிஞன் கூத்தாடி, ‘என் புள்ளே! என அலறி அடித்துக்கொண்டு ஒடி வந்தாள் ஒருத்தி. ஏழ்மையின் விக்கிரகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/95&oldid=782825" இலிருந்து மீள்விக்கப்பட்டது