பக்கம்:நாட்டியக்காரி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1. குழந்தையின் தாய்; அவனது மனேவி. 'நீ காசமாய்ப் போனே.... உன் மந்திரமும் நீயும்' எனக் கதறினுள் அவள். தாயுள்ளம் அளவு மீறித் தி டி. திதிது. அவன் ar ಟ್ಲಿ விழித்து ವಕ್ರಪ್ಪ. அன்று அவனது தந்திரமும் மந்திரமும் மண்ணேக் கவ்வின. தந்திரமாய்ச் சொருகிய கத்தி உண்மையாகப் பாய்ந்து விட்டது. குழந்தையின் கழுத்திலே தெருக்கூத்து அன்று தோல்வியை அறிந்தது. ஆனல் மறலியின் கூத்து இளம் இரத்தத்தைச் சுவைத்து வெறிகொண்டது. கூற்றுவனின் வயிறு ஒர் ஏழையின் இரத்தத் தால் கிரம்பிவிடுமா? வேடிக்கை பார்க்க வக்தவர்கள் கூத்தாடியைத் திட்டினர். அவன் நிாண்டு கோக்கிளுன், ஏக்கம் கிறைந்த சண் குழிகளில் தோன்றிய பயத்தை, சிறு சிறு ர்ேத்துளிகள் மறைத்தன. அவனது உள்ளமோ கொந்தளித்தது, பலவகைக் குமுறல்களால் கட்டுக் கடங்காத கடலேப்போல! பல ரக உணர்வுகளேயும் படம் பிடித்துக் காட்டியது கரடுமுரடான அ ங் த முகம். அவன் கைகளேப் பிசைந்து கின்ருன். அவ்வேளையிலே அவன் கழுத்திலே விழுந்தன சட்டத்தின் இரும்புக்கரங்கள் இரு போலீஸ் காங் களாக கைகளைப் பிணைத்தது சட்டத்தின் த ளே இரும்புச் சங்கிலி வடிவில். "ஐயோ....சாமி...நான் வேணுமின்னு செய்யலி யே' என அலறின்ை அவன். அவனுக்கு - அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/96&oldid=782826" இலிருந்து மீள்விக்கப்பட்டது