பக்கம்:நாட்டியக்காரி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்கை. கோவிலின் ஆலாட்சிமணி விம்: விம்மி ஒலித் தது, பக்தர்கவே க் கூவி அழைப்பதுபோல. அதன் அலறலைக் கவனியாமலே ஆட்கள் வந்தனர்; போயி னர். சங்கிதி முன் கும்பிட்டும் வம்பளந்தும் கின்ற னர். அவர்கள் அனைவரும் அந்தசங்க சுத்தியாய் அங்கு தெய்வத்தைப் பூஜிக்கத்தான் வந்தார்களா? எவ்வளவு வர்ண ஜாலங்கள் செய்ய முடியுமோ அவ்வளவும் காட்டும் விதவிதப் பகட்டுடை புனேங்து, முகத்திலே பவுடரும், தலேயிலே பூவுமாய்- அத்த கைய அலங்காரம் செய்துகொள்ள அவர்கள் எவ்வ ளவு சிரமப்பட்டார்களோ!- அப்ஸ்ரஸ்கள் என்ற கினேவிலே திரிகின்றனரே, சிறகடிக்கும் பட்டுப்பூச்சி கள்போல, இவர்களா கோவிலில் கடவுளேக் காண வந்த ப க் ைத க ள்? உதடுகளில் முணுமுணுப்பும், கண்களிலே கள்ளக் குறுகுறுப்புமாய் அங்குமிங்கும் அலேயும் ஆண்களா தெய்வ சாங்கித்தியத்தில் பக்தி செய்ய வந்தவர்கள்? அவர்கள் கர்ப்பக்கிருக இருளிலே ஜோதி காண வரவில்லையே! தம் அழகொளியை விட்டெறியவும், அப்படி மின்சார விளக்கொளி பட்டுத் தெறிக்க மின் னுகின்ற பாவையர் எழில் கண்டு களிக்கவுமே பெண் களும் ஆண்களும் அங்கு குழுமுவதுபோல தோன்று கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/98&oldid=782828" இலிருந்து மீள்விக்கப்பட்டது