நான்மணிக்கடிகை 33
ஊனுண் டுழுவை நிறம்பெறுTஉம் நீர்நிலத்துப் புல்லினான் இன்புறு உங் காலேயம் - நெல்லின் அரிசியான் இன்புறுTஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையான் இன்புறுஉ மேல். . (66)
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை என்பெறினும்
முன்னவா முன்னம் அறிந்தார்கட்கு - என்றும்
அவாவா மடைந்தார்கட் குள்ளந் தவாவாம் அவாவிலார் செய்யும் வினை. (67)
கைத்தில்லார் நல்லர் கைத்துண்டாய்க் காப்பாரின் வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின் நல்லர் சிதையா தவர். (68)
மகனுரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகனுரைக்கும் உண்ணின்ற வேட்கை - அகனிர்ப்
புலத்தியல்பு புக்கா னுரைக்கும் நிலத்தியல்பு வான முரைத்து விடும். - - (69)
பதிநன்று பல்லா ருறையின் ஒருவன் மதிநன்று மாசறக் கற்பி - னுதிமருப்பின் . ஏற்றான்வி றெய்தும் இனநிரை தான் கொடுக்குஞ்
சோற்றான்i றெய்துங் குடி, (70)