பக்கம்:நான் இருவர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்கடா ப ா லு ம் ப ா ைவ யு ம் காவி கருமா.. ' காலேஜிலே காதல் வயப்பட்டு ஒரு வாலிபனுடன் பெற்றோரைத் துறந்து வெளியேறுகிற பெண். அவ ளிடம் பணம் பெறும் நோக்கத்தோடு கூட்டிச் சென்ற வாலிபன். அ வ ளு க் கு நன்மை செய்ய 'மு ய லு ம் அப்பாவி, இவர்களைச் சுற்றிச் சமுதாயம் விரித்துள்ள சிக்கலான வலை. இவற்றிடை அவர்கள் பட்டுதலும் இன்ப துன்பங்கள் பற்றி ஆராய்ச்சியும், அறிவும், உணர்வும் பொங்க தனக்கென உரிய சிறந்த தமிழில் சமூகத்தின் நிலையைப் படம் பிடி த் து ள் ளார் .விந்தன். ஓவியர் மணியம் உள்ளும் புறமும் ஏராளமான அழகிய படங்கள் தீட்டியுள்ளார். விலை ரூ.3 -- 8 - சான பயண-யங்-ய சி.பாசிப்பாள் பிரேத ம னி தன் தனது விஞ்ஞானப் பேரறிவு கொண்டு ஒருவன் மனிதனைப் போன்ற பெரிய உருவமொன்றை உண்டு பண்ணி அதற்கு உயிரும் கொடுத்து விடுகிறான், அதற் குப்பின் அவன் அனுபவித்த துன்பம், அப்பப்பா ! மிகப் பயங்கரமான து. மயீர்' சிலிர்க்கும் காவல். புதுமைப் பித்தனின் தமிழாக்கம் என்றால் அதன் சிறப்பு பற்றி என்ன சொல்ல விருக்கிறது ? - விலை ரூ. 1-6-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/100&oldid=1268829" இலிருந்து மீள்விக்கப்பட்டது