பக்கம்:நான் இருவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இடு* " . இப்.4Kடித்தஈன் ஒரு நாள் காலை மூன்று மணி வாக்கில் எங்கிருந்தே! இந்த வழியாய் வீட்டுக்கு வந்து கொண்டிருந் -தேன். அது: இருள் நிறைந்த மழைக் காலம். நான் செல்ல வேண்டி.. வழியில் உள்ள விளக்குகளைத் தவிர, வேறு ஒளியே இல்லை, தெருவாசிகள் அயர்ந்து தூக்கினார்கள். தெரு. நவல் லாம் ஊர்வலத்துக்கு ஏற்றப்பட்ட மாதிரி விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால் தெருவெங்கும் ஒரே அமைதி; தேஷா லயத்தைப்போல், ஒருவருமற்ற அனாதியாய்க் கிடந்தது.. எஜனாவது ரோந்து சுற் றும் போலீஸ்காரனின் காலடி யோசை" கேட்காதா என்று காதும் மனமும் ஏங்கும் நிலைமை . எனக்கு ஏற்பட்டது. தீடீ.தென் இரு கான் இரண்டு.. உருவங்களைக் கண்டேன். ஒன்று, கிழக்கு நோக்கி நடையை எட்டிப்போடும். இன்னால பனிதன். மற்றதும், தெருவில் குறுக்காகத் தன்னால் ஆமெட்ரிம் ஓடிச் செல்லும் நட்டு அல்லது பத்து வயதுள்ள ஆவி. தெரு மூலையில் அவர்களிருவரும் ஒருவர் மேல் ஒருவர் G: திர்கள். அதில் ஒன்றுமில்லை, ஆனால், அதன் நடந்ததுதான் - 1பயங்கரமான து.. அந்த மனிதன் அந்தக் குழந்தையின் உடம்பின்மேல் சாவதானமாக மிதித்து நடந்தால், குழந்தை 'அவன் காலடியில் கதறிற்று ! இதைச் சொல்லும் போது ஒன்றுமில்லை. ஆனால் அதைப் பார்த்தது, எனக்கு நர்க. வேதனையாயிருந்தது. அவன் மனிதனாகவே தோன்றவில்லை. நான் கத்திக்கொண்டே ஓடிப்போய், அந்த மனிதனைப் பிடரி' யைப் பிடித்து இழுத்து வந்தேன். அந்தக் குழந்தை கதறிய இடத்தில் அதற்குள் ஒரு கூட்டமே கூடிவிட்டது, அவன் தப்பி"

ே ::ஓட 37 கண்ணாமல், , அமைதியுடனிருந்தான். ஆனால், அவன்

A.Avர்த்த அந்தப்பார்வையில் என் உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து வழிந்தது. அங்கு குழுமியிருந்தவர்கள் குழந்தையின் குடும்பத்தார்கள் தாம். சிறிது நேரத்தில், அந்தக் குழந்தை சு.ட்டி.வரப்போன டாக்டரும் அங்கு வந்து சேர்ந்தார். குழந் தைக்கு ஒன்றும் ஆபத்தில்லை ; மிகவும் பயந்துதான் போனாள், வி.) (பம் அத்துடன் முடிந்திருக்கலாமே என்றுதானே நினைக் ஜேய் ? ஆனால் இன்னொரு அதிசயமான விஷயமிருந்தது. அந்த மனிதனைக் கண்டது முதலே. அவன் மீது எனக்கு வெறுப்புத் தட்டி.!.து, குழந்தை 4சின் - கும்பத்தாருக்கும் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/12&oldid=1268735" இலிருந்து மீள்விக்கப்பட்டது