உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருளர் ஏற்பட்டது. அது இயற்க்கே !. ஆனால் 1.ாக்டருடைய நில் மட்டும் ' என் . { மத்தில் பட்டது. (அல தடை.: . குணங்கள் மிகவும் சர்வ சாதாணமான வை. உ.ணர்ச்சி சற்று சதைப் பிண்டம் அவர். ஆனால், அவரும் கூட எங்களைப் போலவே பரிதவித்தார். ஒவ்வொரு தடவையும் அந்தக் குற்றவாளிlைe iப் பார்க்கும் போதெல்லாம், டாக்டருக்கு அவனைக் கொன் : விடலாமா என்னும் உணர்ச்சி மனத்தில் எழுவதால் அவர் முகம் வெளுப்பது தெரிந்தது. - அவர் மனத்தில் என்ன இருந்தது என்பதை நானும் அறிந்தேன்; என் மனத்திலிருந்ததை =அவரும் அறிந்தார். கொன்றுவிடுவது என்பது வேண்டா விவகாரzமாதி லால், வேறு வழியைக் கையாண்டோம். '. லண்டன் மா நகர். முழுவதும் அவனுடைd: பெயர் அடிபடும்படி, இந்தச் செய்கை 4.ற்றி, வதந்தியைக் கிளப்பி விடுவோrமென்றோம். அவனுக்கு சிநேகிதர்களோ : செல்வாக்கோ இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்றோம்; இப்படி. அவனைச் சூட்டோடு சூடாக நாங்கள் ! (முறுத்தலே, பென்களெல்லாம் அவனை வாய்வலிக்கத் திட்டினர். அந்த மாதிரி வெறுப்புப் பொங்கும் முகங்களை நான் கண்டதே இல்லை, ஆனால், அந்த மனிதன் உள்ளூரப் பயந்தா லும், மிகவும் அமைதியுடன் சின்.று கொண்டிருந்தான். “ இதை நீங்கள் இத் தனை பிரமாதப் படுத்துவது என்றால், நான் உண்மையிலேயே வலிமையற்றவன். கெளரவமுள்ள எவனும் இம்மாதிரியான காட் சி!ை க் காண விரும்ப மாட்டாள்,. உங்களுக்கு எவ்வளவு வேண் டும் ? சொல்லுங்கள் " என்றான். அந்தக் குடும்பத்தினருக்கு நா று 1.வுன் கொடுத்தாக வேண்டும் என்றோம். இந்த நிபந்தனை யிலிருந்து அவன் நழுவத்தான் பார்த்தான். ஆனால், எங்கள் விஷமத்துக்கு அஞ்சி, ஒரு (மட்டும் ஒத்துக்கொண்டான், பணம் வரவேண்டியது தான் 1.7ாக்கி, அவன் எங்களை எங்கே கூட்டிச் சென்றான் என்று நினைக்கிறாய் ? இதே கதவுக்குத் தான். பை:48 லிருந்து, ஒரு சாவியை எடுத்துக் கதவைத் திறந்து உள்ளே சென் றான். சிறிது நேரத்தில் ரொக்கமாகப் பாத்துப் பூசவுள்களையும், மீதத்திற்கு கோட்ஸ் பாங்குக்கு ஒரு செக்கையும் கொண்டு வந்து கொடுத்தான். அந்தச் செக்கில் கையெழுத்திட்டிருந்தவர். பெயர் மிகவும் பிரபலமான பெயர்; எனினும் நான் அதைச் சொல்ல முடியாது. அந்தக் கையெழுத்து மட்டும் கள்ளக் கையெழுத்தாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/13&oldid=1268736" இலிருந்து மீள்விக்கப்பட்டது