பக்கம்:நான் இருவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந8ன் இரு வச் கில் கையொ:ழுத்திட்டவர் பெயரை நான் கேட்கவில்லையோ, அப் போதே அந்தப் பெயர் எனக்கும் தெரிய[:டி என்று தானே அர்த் தம், ரிச்சர்ட், உன் கதையில் ஏதேனும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வது நல்) து." '* முன்பே எச்சரித்திருக்கக் %: டாதா ? நானும் மிகவும் அளந்தாற் போல் தான் சொல்லியிருக்கிறேன், அவனிடம் சாவி இருந்தது ; இன்னும் இருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன் கூட, அவன் அதை உபயோகிப்பதைக் கண்டேன்.” - அட்டர்ஸன் இழந்த பெருமூச்சு விட்டார் ; பேசவில்லை. பிறகு சென்பீல்டே வாய்திறந்தார், " L.Nார்த்தாயா ? ஒன்றும் பேசத் கூடா தென்பதற்கு இந்தச் சந்தர்ப்பமே உதாரணம், இனிமேல் 'இந்த விஷயம் பற்றியே பேசுவதில்லை என்று முடிவு செய்து கொள்வோ :ா ?" "ரொம்ப வம் நல்லது, ரிச்சர்ட் உன்னைப் பாராட்டுகிறேன்.” என்றார் அட்டர்ஸன், ஹைடைத் தேடி. ( வேட்டை அன்று மாலை அட்டர்ஸன் எதிலும் புத்தி செல்லாமல் வீடு திரும்பினார். அன்றிரவு அவருக்குச் சாப்பாடு செல்லவில்லை. ஞாயிற்றுக் கிழமை யன்று, இரவு சாப்பாடானதும் கணப்புக், குழியண்டை உட்கார்ந்து ஏதேனும் ஒரு வரட்டு மத நூலை புரட் டிக் கொண்டிருப்பார். பக்கத்துத் தேவாலய மணி பன்னிரண்டு அடித்து ஓய்ந்து விட்டால், புத்தகத்தை மூடிவிட்டுப் படுக்கப் போவது அவர் வழக்கம். அன்றி ஏவோ, சாப்பாட்டரங்கு ஓய்ந்த ததும் அவர் விளக்கை எடுத்துக் கொண்டு தமது அறைக்குள் சென்றார், அங்குள்ள இரும்புப்பெட்டியைத் திறந்து அதனுள்ளி ருந்த கள்ள அறையிலிருந்து தஸ்தாவேஜ் ஒன்றை எடுத்தார். அதன் உறையில் 'டாக்டர் ஜெகிலின் உயில்' என்று எழுதியிருக் தது. கவலை நிறைந்த இதயத் துடன் அதைப் படிக்க உட்கார்ந் தார். அந்த உயில் ஜெகிளீன் சொந்தக் கைப் பட எழுதப்பட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/17&oldid=1268740" இலிருந்து மீள்விக்கப்பட்டது