பக்கம்:நான் இருவர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் டிடிந்தது, 67 னெனில் அட்டர்ஸன் அந்த உயிலின் பாதுகாப்பை மட்டும் சத்துக் கொண்டாரே ஒழிய, அதை எழுதி முடிக்க அவர் தேவ மறுத்துவிட்டார், 'w 23: 2 ஹெகல் எம். டி., டி. எஸ். எல்., எல். எல். டி." எப். ஆர். எஸ்.. அவர்கள் காலத்துக்குப் பின் அவருடைய சொத் துக்கள் யாவும் அவருடைய ஆப்த நண்பரும், உபகாரியுமான எட்வர்ட் கஜலடுக்குப் பாத்தியத யாகச் சேர வேண்டியது" என் பதே 8-ம்வின் சாராம்சம். மேலும், அதில் " ஜெனல் .மறைந்து போனாலோ,மூன் றுந்தகாலம் எந்தவிதத் தகவலுமின்றிக் காண கஜ் போனாலே, எட்வர்ட் ஹைட் உடனடியாய் ஜெகிலின் சொத் ஆர்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது " என்றும்,. " ஜெகவின் லட்:4. விருந்தோருக்கு சில்லரையாய்க் கொடுக்க வேண்டியதைத் தவிர, (வேறு எந்த விதக் கொடுக்கல் வாங்கலும் கிடையாது" என் லும் அதில் கண்டிருந்தது. இந்த உயில் வக்கீல் அட்டர்ஸ் me: தல்களை நீண்ட காலமாய் உறுத்திக் கொண்டிருந்தது. வக்கல் அsk: ர முறையிலும் அது அவருக்குப் பிடிக்கவில்லை. சம் பிரதாய உரபுகளைத் தழுவிச் செல்லும் மனிதன் என்ற முறையி அட இந்த விளையாட்டுத் தனம் அவருக்குப் பிடிக்கவே யில்லை. இக்கால் வரையிலும் ஹைட் என்ற பேர்வழியை அவர் அறியா, திருந்தார். அதுவே அவருக்குக் கோப மூட்டியிருந்தது. இப் போது, பே!?ரென்று தெரிந்தவுடன் கோ?, ம் அதிகரித்தது. ஆசா.பி 'யைப் பற்றித் தெரியாத போதே அவருக்கு அவன் மீது வெறுப் புத்தான். இப்போது அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு வெ று./4wர்ச்சி மேலோங்கியது. அவரது கண் முன்னால் மூடு பனிச்டால் கவிந்திருந்த இடத்தில், ஹைட் பைசாசம் போல் தேற்றினான். "இது பைத்தியக்காரத்தன மென நினைத்தேன். ஆனால், மானுடபி;nrனத் துக்குப் பயந்து செய்த காரியம் இது என்றே உன்"கிறேன் ” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு, அந்த வீட. சாத 8.49 ல) மீண்டும் அந்தக் கள்ள அறைக்குள் வைத் தார். விs#க்கை அணைத்து விட்டு, சிலை அங்கியை எடுத்துப் போட் டுக் கொண்டு, காலண்டிஷ் ஸ்கொய்ரிலுள்ள தமது நண்பர் டாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/18&oldid=1268741" இலிருந்து மீள்விக்கப்பட்டது