பக்கம்:நான் இருவர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இதுவப் {படிப்பு :7ந்த நண்பர் களிடையேயும்...-, அவர்கள் டாமனும் பிதி 4:45 +rzவே இருக்கட்டுமே-கசப்பூட்டி விடும்." இந்த 32, ணர்ச்சிகள், பேச்சு அட்டர்ஸ.னுக்கு ஓரளவு கீiம்: தி தத்தது. ' இவர்கள் இருவரும் சாஸ்திர சம்பந்தமாக ததே !' அப்பி!" F4, பேதம் கொண்டி--ருக் கிறார்களென்று தான் அதி/ இனத்தார், கட ணர்ச்சி வசப்படாத மனிதராகையால், " ஓன் பழம் மோசமாகப் போய்விட வில்லையே!” என்று கேட்டார். அலான்(21ன் கன்னிலைக்கு வருவதற்கு , அவகாசமளித்துத் தான் கேட்க :இணைத்த. அந்தக் கேள்வியைப் போட்டார், அட்டர்ஸன்,

  • அவ நடை பராமரிப்பிலுள்ள ஒரு ஆசாமி-ஹைட்

என்பவரை, உங்களுக்குத் தெரியுமா ?” “ லைடா! அம்மாதிரிப் பேரை இதுவரை நான் கேள்விப் பட்டதே இல்லையே: {'? தன் இரவு வக்கீல் வீட்டுக்குத் திரும்பி வரும்போது கிடைத்த தகவல் இதுதான். வீட்டுக்கு வந்து படுக்கையில் குத் த விடி...ம்வரை அமைதியற்றுப் புரண்டு கொண்டிருந்தார், இருளின் வலிமையில் அவர் மன த்தைச் சுற்றி, பற்பல கேள்விகள் வீயூக உரிட்டன. மனம் உளைந்த து.

  • அவரது வீட்டுக்கு அருகிலுள்ள தேவாலயத்தில், மணி

ஆறு அடித்தது. எனினும் அவர் அந்தப் பிரச்னையைத்தான் அப்போதும் ஆராய்ந்து கொண்டிருந்தார். இதுவரை அந்தப் பிரச்னை அவரது அறிவுணர்ச்சியை மட்டும் பாதிப்பதாய் இருக் தது. இப்போதோ. அவருடைய கற்பனையே அதில் ஈடுபட்டு அதற்கு அடிமை8 Arயிற்று. படுக்கையில் படுத்து, திரையிடப் பட்ட அந்த அறையின் இருளிலே மனத்தைப் போக்கிய. அட் டர்ஸ் கணின் முன், என்பீல்ட் சொன்ன அந்தக் கதை, திரைப் படம்போல் ஓடிக்கொண்டிருந்தது... இருள் சூழ்ந்த ஒரு நகரம், அந்த நகரம் முழுவதும் ஒரே ஒளிமயம், எங்கும் விளக்குகள். ஒரு மனித உருவம் வேகமாக நடந்து வருகிறது. ஒரு குழந்தை - டாக்டரைப் பார்த்துவிட்டு ஓடோடியும் வருகிறது. இருவரும் சாடி மோதுகிறார்கள். பிறகு அவன் அந்தக் குழந்தையின் அல றலைச் சிறிதும் கவனியாமல் அதை மிதித்துச் செல்கிறான் !...அல் இது, தனது நண்பன் ஜெகில் அந்த மாளிகையில், 'சுகமாக இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/20&oldid=1268743" இலிருந்து மீள்விக்கப்பட்டது