பக்கம்:நான் இருவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக் கனவுகள் கண்டவாறே தாங்குகிறான். அறைக் கதவு திறக். கப்படுகிறது. படுக்கையின் திரைகள் விலக்கப்படுகின்றன. ஒரு மனிதன் அவரது கண்..னை உசுப்பி . எழுப்புகிறான். அந்த மனிதனுக்கோ அதிகாரம் கையிலிருந்தது. அவன் சொல்லுவது போலெல்லாம் - நண்பன் எந்த அவவேளையிலும் கடந்து தான் தீரவேண்டும் ! இந்த இரண்டு உருவங்களும், அந்த இரவு முழுவதும் அட்டர்ஸன் முன்தோன்றித் தோன்றி அவரை அலட்டின், சிறிது கண்ணயர்ந்தாலும், அந்த உருவம் ஜனங்கள் உறங்கும் வீடுகளுக்குள் கள்ளத்தனமாகப் பையப் பைய நுழைவது. போலவும், விளக்கேற்றப்பட்ட தெருக்களின் மூலமாக, ஒவ்வொரு தெரு மூலையிலும் ஒரு குழந்தையைக் காலடியில் போட்டு மீதித்து, அதன் அலறலைக் காதில் வாங்கா (மல் சென்று கொண்டிருப்பது போலவும் தோன்றும். எனினும் அந்த மனிதனின் முகத்தை அவரால் ஊ கித்து உணர்ந்த கொள்ள முடியவில்லை. கனவிலுங்கூட, அதற்கு முகம் இல்ல, உருவத் தெளிவற்றுத் தெரியும் அந்த முகம் அவர் கண் முன் கரைந்து (மறைந்து. டே.சாயYற்று. இதனால் அட்டர்ஸலுக்கு ஹைடி?” உண்மையான முகத்தைத் தீர்க்கமாகப் பார்க்கவேண் டும் என்ற ஆவல் பெருகி வளர்ந்தது, வலுத்தது. ஓைடை 1.மட்டும் ஒரே ஒரு தடவை நேருக்கு நேராய்ப் பார்த்து விட்டால், அவர் {மனத்திலுள்ள இந்த மர் மம்-டா ரம் ஓரள வு தணிய (லாம் -அல்லது முற்றுமே மறையலாம். ச ம ப க் க ளி ல் சிவ பார்மங்கள் தீர்க்கமான ஆராய்ச்சிக்குப் பின் மடிந்து போவதுண்டு என்று அவர் நினைத்தார். அதனால் தனது நண்பருக்கு ஏற்பட்ட இந்த அதிசயமான . பற்றுதலின்-பந்தத்தில்: (எப்படிச் சொன்ன லும் சரி ) அந்த உயிலிலுள்ள திடுக்கிடும் - ஷரத்துக்களின் கார ணத்தைக் கண்டுபிடிக்கவும் கூடும். எப்படியும் அது பார்க்கப்பட வேண்டி..' 'முகந்தான், இரக்கம் என்ற ஒரு பொருள் இல்லாத அரக்க பூகம். எதையும் கூர்ந்து கவனியாத' ' என்பீல்டுக்கே வெறுப்புணர்ச்சியை நிரந்தரமாக்கிய அந்த முகம்-அதைக் கட்டாயம் பார்த்துத்தானாக வேண்டும் ! அந்த நாள் முதல் அட்டர்ஸன் அந்தத் தெருவிலுள்ள அந்த வீட்டின் முன்னாலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தார். காலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/21&oldid=1268744" இலிருந்து மீள்விக்கப்பட்டது