பக்கம்:நான் இருவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தான் இருவச் யில் ஆபீஸ் நேரத்துக்கு முன்னும், வியாபாரம் மும்முரமாய் இருக்கும் மத்தியான வேளையிலும், இரவில் மங்கிய நிலவின் ஒளி முட்டத்திலும், இருளிலும், ஒளியிலும், தனிமையிலும், கூட்டத் தி.இதம் அவர் அந்த இடத்திலே எப்போதும் தென்பட்டுக் கொண்டிருந்தார்.

  • " தன் பேர் 'ஹைடா'க இருந்தால் (ஒளிபவன்) நான்

'ஸத்'காக (தேடுபவன்) இருக்கிறேன் " என்று நினைத்துக் ஓகாண்டார் அவர். தடைசியாக அவர்பட்ட பிரபாசை பலனளித்தது. ஒரு குரற்ற இரவு, ஆகாயத்தில் மெல்லிய பனிமூட்டம் தெருக்கள் காட்டிய அரங்கைப்போல் சுத்தமாயிருந்தன. ஆடாது அசையfr"அவ எரிந்த விளக்குகள் ஒரே மாதிரியான ஒளியும் நீழ லுமாய்க் கோடிட்டுக் காட்டின; இரவு பத்து மணியானதும் கலடகள் சாத்தப்பட்டன. தெருவில் அமைதி குடிகொண்டது. சுற்றுப்புற நகரத்தின் இரைச்சல் கூடத் தேய்ந்து விட்டது. மெல்லிய சத்தமும் கூட, வெகு தூரம்வரை கேட்டது. 'வீட்டுக் குள் செய்யும் வேலைகளின் சத்தமும் தெருவில் வந்து கேட்டது. தெருவில் எவனாவது நுழைந்தாலும், அவனுடைய காலடிச் சத்தம் தூரத்தில் வரும்போதே கேட்டது. அட்டர்ஸன் தமது வழக்கமான இடத்துக்கு வந்த சிறிது நேரத்தில், யாரோ ஒரு வன் மெதுவாக நடந்து வருவது காதில் பட்டது. நக ரத் தின் அகண்டமான முணு முணுப்புக்கும், இரைச்சலுக்கும் இடையே ஒரு மனிதனின் காவடிச் சத்தம் கேட்பது, அவருக்கு இத்த இள' நாட்களில் பழகிப் போன விஷயம்தான். ஆனால் அந்த இரவில் கேட்ட காலடி ஓசை அவருடைய கவனிப்பை ஏனோ அத்தனை தூரம் இழுத்தது. வெற்றி நிச்சயமென்ற நம் பிக்கை மனத்தில் தோன்ற, அவர் ஒதுக்குப் புறமாக ஒதுங்கி மறைந்து நின்றார். காலடியோசை விரைவாக நெருங்கிற்று. தெருமூலை கடந்தவுடன் ஓசை அதிகமாயிற்று. வக்கீல் எட்டிப் பார்த்த போது, அவரால் அந்த நபரை நன்றாகப் பார்க்க முடிந்தது. சிறிய உருவம் ; சாதாரண ஆடை அணிகள். அத்தனை தாரத்தி

  • Hids : ஓ சல், Seek'; தேடு த்தல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/22&oldid=1268745" இலிருந்து மீள்விக்கப்பட்டது