பக்கம்:நான் இருவர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆ.ாம். நாம் சந்தித்ததும் நல்லது தான், என் விலாசத் bை 24ம் தருகிறேன்" என்று லைட் கூறிவிட்டு, ஸோஹோவில் 'ரதா ஒரு தெருவின் வீட்டு நம்பரைக் குறிப்பிட்டான்.. ஒருக்கால் அவனும் அந்த உயில் விவகாரமாய்த்தான் - எண்ணிக்கொண்டிருந்திருப்பானோ?" என்று அட்டர்ஸன் நினைத் தார். 47 னினும் அவன் வி" : சத்தைப் பெற்றுக்கொண்டதோடு வாக் 12டங்கி விட்டார் வக்கில். " சரி, என்னை எப்படி அடை: :ாளம் கண்டீர்கள் ? என்று கேட்டான் ஹைட். " அங்க அமைட்'? விருந்து ”

    • 4.!?ர் சொன்ன? அங்க அமைப்பு ?"'

' . " தம் இருவருக்கும் தெரிந்த பொது நண்பர்களிடமிருந்து " . 44 பொது நண்பர்களா? எபரர் அவர்கள் ?" ... ஜெகில் என் அகான் வைத்துக் கொள்ளுங்களேன்.” “ அவர் சொல்லவில்லை. நீங்கள் பொய்யும் பேசுவீர்கள் என்று நான் நினைக்கவில்லை ", என்று கடுமையாகச் சொன்னான் - " தாங்கள் முறை தவறிப் பேசுகிறீர்கள். அதனுட் காட்டுத்தனமாய்ப் உரக்கச் சிரித்தான். மறு நிமிஷம் விறுவி, தன்து கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து மறைந்த பின். | 12 :0... 'செ;ன்றதும் வக்கீல் அமைதியிழந்து அப்படியே சிலைடே:73: தி. ஜர். பிறகு தெருவில் மெதுவாக அடியெடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தார். இரண்டு அடிக்கு ஒரு தடவை - அப்படி. அப்படியே.! நின்று, மனக் குழப்பம் ஏற்பட்ட மனித னைப் 3,47"ல் நெற்றி)ை :ப் பிடித்தவாறே நின்றார். நடந்து செல் ஓம் (3 காது அவர் தமக்குத் தாமே அலகிக்கொண்டிருந்த ' . அந்தப் புதிரை அவ்வளவு லேசில் அவரால் விளக்கி விட முடிச, வில்ல. லட் குள்ளமாயும், வெளுத்தும் இருக்கிறான். வாய் : விட்டுச் சொல்ல :ேகந்த அங்கஹீனம் இல்லை; எனினும் மொத்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/24&oldid=1268747" இலிருந்து மீள்விக்கப்பட்டது