பக்கம்:நான் இருவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் தத்தில் ஒரு குறைபாடு இருப்பதாகவே தோன்றுகிறது. அவ னுடைய புன்னகை அருவருப்பைத் தந்தது.. அவன் பேச்சில் கோழைத்தன மும், தைரியமும் கலந்த கொலைகாரத்தனம் இருந்தது. உடைந்து கர்கரக்கும் குரலோடு அவன் என கிப் பேசும் பேச்சு.--எதுவும் அட்டர்ஸனுக்கு அடியே.!!டு பிடிக்க வில்லை. ஆனால், இத்தனையும் ஒன்று சேர்ந்தாலுங் கூட, அவன் மனத்தில் எழுந்த அருவருப்புக்கும் பதிக்கும் காரணம் கூறிவி... முடியவில்லை. "ஏதோ வேறு ஒரு கர ரணம் இருக்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டார். “வேறு ஏதோ ஒன்றுதான், ஆனால், அதன் பெயரை 'என்னால் கூற முடியவில்லையே.:- கடவுளே ! இவன் மனிதன் போலவே இல்லையே ! குகைகளில் வசித்து வந்த ஆதி மனிதன் என்று சொல்லல. மர ? டாக்டர் பெல்லைப் பற்றி. அந்தப் பழைய கதை விவக! ரமேர? அந்தத் துராத்மாவின் உள்ளெரியும் ஜ்வாலைதானா இப்படி உடம்பிலும் தாவி, அவன் உருவத்தை மாற்றியிருக்கிறதோ ? கடைசியாக, நான் நினைத்த மாதிரிதான். அட, அப்பாவி ஜெகில் ! இந்தப் பிசாச மகனை எப்படிடா சிநேகம் பிடித்தாய் ?" அந்தத் தெரு மூலையை ஓட்டிச் சில பழை4.காலத்துக் கட்பட்ட டங்கள் கூட்டமா யிருந்தன. அவற்றில் , பல , "rண்மடைக் திருந்தன. மாடியும், கீழ்த் தட்டிலுள்ள அறைகளும், த ரா தரமின்றி எல்லா மனிதர்களுக்கும் வாடகைக்கு விடப்பட்டிருக் தன. படம் வரைபவர்கள், சிற்பிகள், உதவாக்கரை வக்கீல்கள், சில்லரைக் கமிஷன் ஏஜெண்டுகள் - இப்படிப் பல ரகம்- மூலையை அடுத்த இரண்டாவது கட்டிடம் மட்டும் ஒரு தனி மனிதனின் ஆதிக்கத்திலிருந்தது. வீட்டின் முகப்டே, வீட்டின் சீரையும் சிறப்பையும் எடுத்துக் காட்டிற்று. அந்த வீட்டில் அப்போது விசிறி விளக்கு ஒளியைத் தவிர வேறு வெளிச்சம் இல்லா விட்டாலும் கூட, அட்டர்ஸன் அந்த வீட்டின் முன், fநின்று கதவைத் தட்டினார். நல்ல உடை தரித்த, 'கிழட்டு. வேலைக்காரன் ஒருவன் கதவைத் திறந்தான்." "டாக்டர் ஜெகில் இருக்கிறாரா, பூல் ? என்று கேட்டார் அட்டர்ஸன். " பார்க்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே, அட்டர்ஸனை ஒரு பெரிய ஹாலுக்குள் அழைத்துச் சென்றான். தாழ்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/25&oldid=1268748" இலிருந்து மீள்விக்கப்பட்டது