பக்கம்:நான் இருவர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் "இல்லை, ஸார். அவர்தான் இங்கு சாப்பிடுவதே இல்லையே. அவர் இந்தப் பக்கம் வருவதே அபூர்வம். அநேகமாய் அவருடைய போக்கு வரத்தெல்லாம் ரசாயன சாலையோடு மட்டுந்தாள்," "' வருகிறேன், பூல் " நல்ல து, ஸார் " வக்கீல் தம் நெஞ்சில் கவலைச் சுமை தாங்கி வீட்டுக்கு நடக் தார். ஜெகில் /-அவன் எதிலேயோ காலைவிட்டுக்கொண்டு தவிக்கிறான் என்பதை எண்ணினால், என் மனம் பேதலிக்கிறது. இளமையிலே அவன் அத்துமீறிப் போன துண்டு. ஆனால் அது வும் ரொம்ப நாளைக்கு முன்னால். கடவுளின் சட்டத்திற்குக் கால் வரையறை உண்டா ? அதுதான் இப்படி--புதைத்து வைத்த - பாலத்தின் பைசாசரூபம்-மூடி மூடி வைத்த துர்ச் செயவீர் , ரண்வேத னை-அந்தச் செயலைப்பற்றி அறவே மறந்து, தன் குற்றத்தைத் தானே உணர்ந்து தன்னையே!. மன்னித்துக் கொண்ட பின்னும், இத்தனை காலத்துக்குப் பிறகும் 3/த ற்குத் தண்டனை !" இந்த எண்ணம் மனத்தில் முளைத்ததுமே அட்டர் ஸன் பயந்துபோய், தமது வாழ்க்கையிலேயும் இம்மாதிரி ஏதே னும் உண்டா என்பதை ஞாபகப்படுத்திப் பார்த்தார், ஞாபகம் பதுங்கிக் கிடக்கும் இருட் கிடங்குகளிலெல்லாம் துழாவினார். தப்பித் தவறி . ஒரு பழைய குற்றம் அந்த இருளில் தட்டுப் படாதா என்று நினைத்தார். அவருடைய கடந்த கால வாழ்க்கை . பரிசுத்தமான து. அவரைப்போல் அத்தனை ப.மில்லாமல் தமது வாழ்க்கை ஏடுகளைப் புரட்டிப் பார்க்கத் துணிந்தவர்கள் -துர் வம். எனினும் தாம் தெரியாத்தனமாய் செய்துவிட்ட, கி. பிழைகளை எண்ணி அவர் மனம் புழுங்கினார் ; சில பி:ரைகளை சமயத்தில் உணர்ந்து, அவற்றைச் செய்யாமல் வெற்றி பெற்ற தையும் எண்ணி மனம் புளகித்தார். அவருடைய சிந்தனை மீண்டும் பழை4. விஷ 8:த் துக்கே திரும்பிற்று. இந்த ஹைடைப்பற்றிப் புலன் விசாரித்த .ால், அவனுடைய ரகசியங்கள் ஏதேனும் நமக்கு அகப்படலாம். ஆளைப் 197ர்த் தாலே, அவளிடம் பெரும் குறைகள் இருக்கின்றன என்று தான் தோன்றுகிறது. அவனுடைய குற்றங்களை யெல்லாம் ஜெகிலின் குற்றங்களோடு வைத்து எண்ணிப் பார்த்தால், ஜெரிவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/27&oldid=1268751" இலிருந்து மீள்விக்கப்பட்டது