பக்கம்:நான் இருவர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் “ உன்னோடு பேச வேண்டுமென்று காத்திருந்தே ', ஜெகில் ! அந்த உயில் விஷமாய் என்று அட்டர்ஸன் ஆரம் பித்தார்.. அந்த விஷயத்தைப்பற்றியே டாக்டருக்குப் பேசப் 13.4.க்க வில்லை என்பதை லகுகளில் 44:Tரும் கண்டு கொள்ளலாம். இருக் தாலும் அவர் அதை வெளிக்காட்டாமல் பேச்சில் கலந்து கொண்டார். “ அட்டர்ஸ கள், என்னைப்போல் ஒரு கட்சிக்காரன் இருப் பது உன து துரதிருஷ்.டந்தான். என் உயிலைப்பற்றி உன்னைப் போல, கவலைப்:.1டுகிற ஆசாமிகை. நான் பார்த்ததே இல்லை. என் விஞ்ஞான ஆராய்ச்சியைப்பற்றி, வான்டன்கூட, இந்தமாதிரி தான் ..அல்லல் படுகிறான். அவன் ஒரு --அழகுணிச் சித்தன். முற் போக்கு எண்ணமே அற்றவள்---முகத்தைச் சுழிக்காதே- அவ்ன். ரொம்ப நல்லவன்தான். ஆனால், படித்தும் பயனற்ற வன். அவனைக் கூடப் பார்க்க எனக்கு ஆசைதான் ” என்றார் ஐெகில். டாக்டர் சொன்னதைப் பொருட்படுத்தா,டிலே', ' ( அந்த உயிலை, நான் ஆதரிக்கவே இல்லை என்பது உனக்குத் தெரி யாதா ? srகன்று அட்டர்ஸ் சொன்னார். " என் உயில் தானே ! எனக்குத் தெரியுமே, இதைத்தான் ஆயிரம் தடவை சொல்லியிருக்கிறயே! " என்று கடுமையாகச் சொன்னார் ஜெகில். " இருக்கட்டும். இன்னொரு முறையும். சொல்லக் கூடாதா? "அந்த ஹைடைப்பற்றி நான் சில விஷயங்களை உளவு அறிந்து வருகிறேன்." லெகிலின் கண்களில் இருள் படர்ந்தது. முகம் ஒ ேர9:44 1LYாய் வெளிறியது. "மேலும் கேட்க, நான் தயாராயில்லை. இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்செடுப்பதில்லை என்று இருவரும் முன்பே.ஒத்துக் கொண்டிருக்கிறோம். " நான் கேள்விப்பட்டது மிகவும் மோசமான தகவல்."

    • அதனால் என்ன ? என் நிலைமையை நீ உணரவில்லை.

'நான் வேதனையடைந்திருக்கிறேன். அட்டர்ஸன், அட்டர்ஸன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/29&oldid=1268753" இலிருந்து மீள்விக்கப்பட்டது