பக்கம்:நான் இருவர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நான் இருவர் சுபர் நிபேழை விபரீத மானது, விசித்திரமா னது ! அதை வெறும் பேச்சினால் சீர்திருத்திவிட முடியாது ” என்று தட்டுத் தடுமாறி " :27 ஐகில், என்னை உனக்குத் தெரியும். என்னை நம்பு. எதையும் ஓக்காமல், மனம் விட்டு 'S'ன்னிடம் சொல். நான் 2.கர் னை இந்தச் சங்கடத்திலிருந்து நிச்சயம் விடுவிக்கிறேன்.” " அட்டர்ஸன், உன்னுடை.31 அன்பை நான் எப்படிப் பார.ஈட்டுவதென்றே தெரியவில்லை. உன் சிரத்தையையும் அன் (274:0/க் உள்ளத்தில் உணர்கிறேன். உன்னை மனப்பூர்வமாக நம்புகிறேன். உன்னைத் தவிர, வேறு யாரை இத்தனை தூரம் நாம் நம்ப முடியும் ? ஆனால், நீ பயப்படுவதுபோல் விஷயம் அத்தனை பி,மாதமில்லை. ஆனால் ஒன்று சொல்கிறேன். நான் ALSOாது வைத்தால், எந்த நிமிஷமும் ஹைடை விலக்கிவிட uty...ம். அதுமட்டும் உறுதியாகக் கையடித்துக் கொடுக்கிறேன், 2.வாக்கு மிக மிக வந்தனம். ஆனால், அட்டர்ஸன் ! ஒரு 24ார்த்தை சொல்கிறேன், நல்லபடியாய் அதை ஏற்றுக்கொள். இது என் சொந்த விஷயம். அதைப்பற்றி நீ இனிக் கிண்டிக் எளறிக் கொண்டிருக்காதே.” அட்டர்கலன் சணப்பு நெருப்பையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். நீ சொல்வது சரி, ஜெகில் ” என்று சொல்லிக் கொண்டே, எழுந்தார். " சரி. இனி இந்தப் பேச்சே வேண்டாம். ஆனால், இதைப் பற்றி நாம். இப்போது பேச ஆரம்பித்ததனால், ஒரே ஒரு கடைசி வார்த்தை , நீ ஒரு விஷயத்தை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஹைடின் மீது எனக்கு உண்மையிலேயே சிரத்தை இருக்கிறது. நீ அவனைப் பார்த்திருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும். அவனே அதை என்னிடம் சொன்னான். ஆனால், அவன் உன்னிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொண் டான் போலும். அவன் விஷயத்தில் எனக்கு உண்மையிலேயே பெருஞ் சிரத்தை 2.ண்டு. 'ஒருவேளை நான் மறைந்து போனாலும், அட்டர்ல'ன்',--நீ அவனுடைய குறைகளைப் பொருட்படுத்தாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/30&oldid=1268754" இலிருந்து மீள்விக்கப்பட்டது