பக்கம்:நான் இருவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந என் இரு வர் அவனுடைய உரிமைகளைக் காப்பாற்றிக் கொடுக்கவேண்டும். எல்லா விஷயங்களும் உனக்குத் தெரிய வந்தால், நீயே அதற் குச் சம்மதிப்பாய். ஆகட்டுமென்று சத்தியம் பண்ணித் தந்து வீடு. அப்போது தான் என் மனப்பா ரம் குறையும்." “ அவன்மீது எனக்குப் பற்றுதல் ஏற்படும் என்று பாவனை பண்ணச் சொல்கிறா:பா ?", என்றார் வக்கீல். " அதைக் கேட்கவில்லை. நியாயம் வழங்கு என் றுதான் 'கேட்கிறேன், நான் மறைந்து விட்டால் எனக்காக, அவனுக்கு ஒத்தாசை செய் என்றுதான் இறைஞ்சுகிறேன் " என்று தர் தளுத்துக் கூறிக் கொண்டே, அட்டர்ஸனின் தோளைப்பற்றினர், ஜெகில். அட்டர்ஸன் பெருமூச்சை அடக்க முடியாமல் ஏங்கினார். சரி, ஆகட்டும் என்றார். கொலை! ஒருவருட காலம் கடந்தது. 18... ம் வருடம் அக்டோபர் மாதம் லண்டன் மா நகரமே அதிரும்படியாக ஒரு கோரமான கொலை நடந்தது. கொலையுண்டவர் ஒரு பிரமுகர்; எனவே, கொலையும் பிரபலமடைந்தது. கொலை சம்பந்தமான புலன்கள் சிமிதே யாயினும், அதிர்ச்சி தருவதாயிருந்தன. ஆற்றங்கரையருகே இருந்த அந்த வீட்டின் வேலைக்காரி தனியே இருந்தாள். இரவு பதினோரு மணிக்கு அவள் மாடிக்குப் படுக்கச் சென்றாள். கடைச் சாமத்தில் தான் பனிமூட்டம் நகரைக் கவிந்ததே தவிர, முன் இரவில் வானம் மேகமற்று நிர்மலமாயிருந்தது. அவளுடைய அறையின் ஜன்னல் ஒரு முடுக்கைப் பார்த்து நின்றது. ஜன்னல் வழியாக பூர்ணச் சந்திரனின் ஒளி பரவிக் கிடந்தது. அவளும் இன்பமயமான கனவுகள் கண்டு ஆனந்திப்பவள் போலிருக் - கிறது. ஆதலால், ஜன்னல் பக்கம் கிடந்த பெட்டியின்மேல் அமர்ந்து கனவிலேயே மூழ்கி விட்டாள். அந்த வாக்குமூலத் தைக் கொடுக்கும்போதுகூட, அவள் எப்படிக் கண்ணீரும் - கம் பபலையுமாய் நின்றாள் ! உலகம் இனியது) {rனிதர்கள் நல்லவர்கள் என்று அன் று உணர்ந்த துபோல், அவள் என்றும் உணர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/31&oldid=1268755" இலிருந்து மீள்விக்கப்பட்டது