பக்கம்:நான் இருவர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, சச்சிக்கும் கேசவர் வந்து கொ... 837#* மன தான் இருவர் தில்:':. -அ ல,ள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, அந்தச் சந்தின் வழிபாப் தலை ரைத்த பெரியவர் ஒருவர் வந்து கொண்டிருந்தா ராம். ஆ3:3ரச் சந்திக்கும் நோக்கத்தோடு இன்னொரு குள்ள ஃபாசின் (1974 - விறுவிறு என்று வந்தானாம். அவனே அவள் முத வில் 4 கப்' ரகக் கவ: னரீத்தவில்லையாம். அவர்கள் ஒருவரையொரு வரசர் பெருக்கி, அவள் வீட்டுக்குக் கீழே வந்த போது, அந்தப் பெரியவர் பல்வி:த்துடன் வணங்கி வந்தனம் செய்தார். அவர் எ தீர்3ர வந்த இலrv..ம் ஏதோ கேட்டார். அது ஒன்றும் முக்கிய: . A.மாய தரகத் தெரியவில்லை. ஒருவேளை ஏதேனும் வழி தெரிந்து கொள்ளக் கேட்பதுபோல்த் தானிருந்தது. அவர் பேசும்போது அவர் முகத்தில் நிலவொளி விழுந்த து. அந்த முகத்தைக் கவ 7:014, தில் அவளுக்கு இன்பம் கூட இருந்ததாம். அத்தனை ஈ: ,: 12:, ' ஆy A9 பும் அந்த மூத்தில் குடி கொண்டிருந்தன; 31ம் திகம் அந்த முகத்தில் ஆத்ம திருப்தியும் பிரதிபலித்தது, அப்'பாது அவள் அடுத்த நபரை கம் கவனிக்க நேர்ந்த து. அவன் தாள் தைமட்.. அவன் ஒரு தடவை தன் எஜமானனைப். பார்க்க வந்தபோது அவள் அவனைப் பார்த்திருக்கிறாள். அப். 3ur? அவ ளுக்கு' அலன், இது வெறுப்பு ஏற்பட்டிருந்தது.

  • வ* *52 53 543விருந்த கனமான கைப்பிரம்பைச் சுழற்றிக்

கொண்டிருந்தாள், அவள் வாயையே திறக்காமல், பொறுமை இழந்து அவர் .! பச்சைக் கேட்டுக் கொண்டிருந்தது போலிருந் $து. திடீரென அவனுக்குக் கோபம் காட்டுத் தீ போலக் கனன் 'தெழுந்து, தரையைக் காலால் உதைத்தான். கைத்தடியைச் சுழற்றினான். Yறகு ஒரு பைத்தியம்போல் நடந்துகொண்டான். - இந்த 5: ஓர்பாராத அசம்பாவிதத்தைக் கண்டு பெரியவர் ஓரடி பீன்லாக்கினார். அவருக்கு ஆச்சரியமும் கோபமும் வந்தது. அதைக் கண்டதும் ஜைஹடுக்குக் கோபம் கட்டுக் கடங்காமல் பொங்கி யெழுந்தது. பெரியவரை ஓங்கியடித்துக் கீழே தள்ளி னான். மறுகணம் குரங்குத்தனமான ஆங்காரத்துடன் அவரை மிதியாய் மிதித்துத் தள்ளினான். அடிகளைச் 'சரமாரியாகப் பொழிந்தாள், எலும்புகள் நொறுங்கும் சப்தம்கூடத் தெளி வாய்க் கேட்டது. அடியினால் உடல் துள்ளித் துடிப்பது.வும் தெரிந்தது. இந்தக் கோரமான காட்சியைக் காணச் சகிக்காத . அந்த வேலைக்காரப் பெண் மூர்ச்சையானாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/32&oldid=1268756" இலிருந்து மீள்விக்கப்பட்டது