உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இருவர் அவள் இரண்டு மணி வாக்கில் சுயப் பிரக்ஞை அடைந்து, போலீஸ் எக்குத் தகவல் அனுப்பினாள், கொலையாளி அப் போதே தப்பி ஓடிவிட்டாள், ஆனால், கொலையுண்டவர் மட்டும்) நடுச். சந்தில் சின்னாபின்னமாய்க் கிடந்தார். அவன் உபயோ கித்த தடி நல்கப் கனத்த மரத்திலிருந்து எடுத்தது தான், எனி னும் அவள் அடித்த அடியில் அது இரண்டாக ஒடிந்து போயிற்று. ஒரு பாதி மட்டும் பக்கத்துச் சாக்கடை ..யிலே . விழுந்து கிடந்த து. .மறுபாதி-அதை அவன் கையோடே4ே1 கொண்டு போய் விட்டான். கொலையுண்டவரின் உடையால் ஒரு தங்கக் கடிகாரமும், பணப்பையும் இருந்தன, விலாசர் அறியக்கூடிய கார்டோ, வேறு கடிதங்களோ எதுவும் இல்லை. தபாலில் சேர்ப்பதற்காக எடுத்துச் சென்றாரோ என்னவோ? ஒழுங்காக ஸ்டாம்ப் ஒட்டப் பெற்ற. ஒரு கவர் மட்டும் இருந்தது. அதில் அட்டர்ஸனின் விலாசம் எழுதப்பட்டிருந்தது ! அந்தக் கடிதம் மறுநாள் காலை அட்டர்ஸன் படுக்கையை: விட்டு எழுந்திருக்கு முடிi: போலீஸாரால் அவரிடம் கொடுக்கப் பட்டது. அதைப் படித்து !!முடித்துவிட்டு, அவர் 2.தட்டைப் பிதுக்கினார். விவரமும் தெரிந்து கொண்டார். "பிரேதத்தைப் பார்ப்பதற்கு முன் நான் எதுவும் சொல்ல!1:34:44.47" து. இது பெரிய விஷயமாயிருக்கலாம். இருங்கள், நான் சட்டை போட் டுக் கொண்டு வருகிறேன் " என்று சொன்னார். பிறகு சாப் பாட்டை முடித்துக் கொண்டு, கவலை தோய்ந்த பூ, கத்தோடு, போலீஸ் ஸ்டே. ஷ னுக்குச் சென்றார். பிரேதத்தைக் கண்டார், தலையசைத்தார் : " ஆமாம் இவரை எனக்குத் தெரியும், இவர் தான்---ஸர் டான்வெர்ஸ் காரியூ !" " அட கடவுளே ! இது நடக்கக் கூடியதா?” என்று அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தர் ஆச்சரியமடைந்தார். மறு நிமிஷம் அவர். கண்களில் தமக்குக் கிடைத்துள்ள வேலையின் பெருமிதம் பிரதிபலித்தது. “ நீங்கள் சொல்ல து போலென்றால், இந்தக் கேஸ் ஊரெல்லாம் ஒரே பேச்சாகி விடுமே. சரி. நீங்கள் இது விஷயத்தில் உதவ முடி.யு மா ?" என்று கூறிவிட்டு, அந்த வேலைக்காரி சொன்னதையும் அட்டர்ஸனிடம் சொன்னார்; அந்த முறித்த பிரம்பையும் காட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/33&oldid=1268757" இலிருந்து மீள்விக்கப்பட்டது