பக்கம்:நான் இருவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாள் இருவர் சிலடி!" து போலிருக்கிறதே. ” என்று சொல்லிவிட்டு, " சரி அக். 46:", நாங்கள் இப்படியே சுற்றிப் பார்க்கலாமா ?" என்றார், vந்த வீட்டில் அவள் மட்டும் தன்னந் தனியே இருந்தாள். இதறட் அந்த வீட்டில் இரண்டே இரண்டு அறைகளை மட்டும் தனது உபயோகத்தில் வைத்திருந்தான். இருந்தாலும் அவை wசி.: 8.ணர்ச்சியோடும் சீரோடும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஒரு !?ரோவில் 10 துச் சரக்குகள் இருந்தன. சாப்பிடும் மேஜை யும், அதிலிருந்த வெள்ளித்தட்டும் நன்றாயிருந்தன, : நல்ல பட் மோள், 5; 2ரில் தொங்கியது. அது ஒருவேளை ரசிகனான ஹேன்றி ஜேகிலின் பரிசாயிருக்கலாம் என்று அட்டர்ஸன் 28. கீக் அக் கொண்டார். கரையில் விரித்துள்ள கம்பளங்கள் ஓம்சி கால வர்ண ஜாலங்களோடு இருந்தன. ஆனால் அந்த அறைக்குள் /373ரா மிகவும் அவசரத்துடன் ' சா L. மான்களைக் கைய??4. வீட்டுச் சென்றதாகச் சூழ்நிலை சுட்டிக் காட்டி/து, ஆடைகள் அப்.01:2. அப்.டியே தரையில் கிடந்தன. அதன் கை, கன் வெளிப்புறம் இழுத்து விடப்பட்டிருந்தன. பூட்டுள்ள டிராலர்களெல்லாம் திறந்து கிடந்தன. கணப்பிலே கிடந்த சரம்!. குவீழ:ல் ஏதோ காகிதங்கள். எரிக்கப்பட்டிருந்ததைக் காட்டிக் கொடுத்தது. அந்தக் கணப்பில் முழுதும் எரியாமல் போன ஒரு பச்சைக் செக் புத்தகத்தை, கட்டும் இன்ஸ்பெக்டர் கண்டு பிடித்து எடுத்து விட்டார். அந்த ஒடிந்த கைப் பிரம்பின் ASற்ஒெரு 4.ாதிபம் கதவுக்குப் பின்னால் அகப்பட்டது. சந்தே 'கங்கள் தீர்ந்து விடவே, அவர் அங்கிருந்து கிளம்பத் தயாரானார். பாங்குக்குச் சென்று புலன் விசாரித்த போது அந்தக் கொலை' 4.எளிய.3 vi! பெ: ரால் பல ஆயிரங்கள் "வரவு இருப்பதாகத் தெரிந்தது. அதுவே இன்ஸ்பெக்டருக்குப் பரம திருப்தி அளித்த து. " இனி நிச்சயம் அவன் என் கையில் அகப்பட்ட மாதிரி 5:15. --அவு! னுக்கு புத்தியே மங்கிப் போய் விட்டது. இல்லை யெனில் செக் புத்தகத்தையும், பிரம்பையும் அறையிலேயே, போட்டுவிட்டுச் செல்வானா? பணந்தான் மணிதனுக்கு உயிர், ஐயா ! இனி நாம் செய்து ! 'வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். இங்கேயே இருந்து ஆசாமியைக் கையோடு பிடிக்க வேண்டg.M.J.துதான்” என்றார் இன்ஸ்பெக்டர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/36&oldid=1268760" இலிருந்து மீள்விக்கப்பட்டது