பக்கம்:நான் இருவர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இத வச் " 57'ன் 3:33த எரித்துவிட்டேன். அப்போது அதைப் பற்றி நாம் யோசிக்கவில்லை. அதில் தபால் முத்திரை எதுவும் அத்தப்படவில்லை. யாரோ ஆள்வசம் கொடுத்தனுப்பினாள்." " 2:35:7 ஃ? இதை வைத்திருக்கிறேன். இரவில் யோசிக் அதே * " என்ரர் வக்கீல்'. " நீ 497 ம் க்... 75 இலதத் தீர்பரனித்தாக வேண்டும். நானோ தன்ணி லேயிர்து 5 விக்கிறேன். எனக்கே' நம்பிக்கையற்றுப் போய்விட்டது, “ சரி, பார்ப்போம். ஒரே ஒரு வார்த்தை, உன்னுடைய உயி

  • * குறிப்பிட்டுள்ள '!மறைவை', ஹைடுதான் சொல்லிக்

கொடுத்து 61 [தச் சொன்னானா?” டாக்..ருக்கு மக்கமே வந்துவிடும் போலிருந்தது. வாயை இறுக மூடிக் கொண்டு தலையை அசைத்தார்.

    • எனக்குத் தெரியும். அவன் உன்னையே! கொலை பண்ண

எண்ணிஅ.5. 5 .55 » வேளை 4.7கத் தப்பித்துக் கொண்டாய் என்ரர் வக்கீல். > போதும் போதும். எனக்கும் நல்ல பாடம் கிடைத்தது. கடவுளே !-ன் ." புத்திக்கு. இது நல்ல பாடந்தான்" என்று, கூறிக் கெ.எண் 3. 1/1 கத்தைத் தம் கரங்களில் புதைத்துக் கொண்ட . வெளியே வரும் வழியில் வக்கீல் பூவிடம் ஓரிரு வார்த் கத கல் 3.1.1 ஆர். " வந்து--ஒரு விஷய!in. இன்று ஒரு கடிதம் லெ ண்டு வந்தானாமே, ஒரு ஆசாமி. அவன் எப்படியிருக் தான்? என்று கேட்டார். ' அன்று தபாலைத் தர வேறு எது வும் வரவில்லை; , அதுவும் வெறும் அழைப்பிதழ்கள் என்றுதான் பூல் அறிவித்தான். இந்தச் செய்தி வக்கீலின் மனத்தில் பழைய பீதியை மீண்டும் கிளறிவிட்டது. ரச!!யன சாலை வழியாகத்தான் இந்தக் கடிதம் வந்திருக்கிறது. ஒருவேளை அதே அறையில் வைத்தே எழுதப் பட்டி.!நக்கல'?ர். ஆனால் மிகவும் எச்சரிக்கையுடன்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் வீடு செல்லும்போது, பத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/40&oldid=1268764" இலிருந்து மீள்விக்கப்பட்டது