பக்கம்:நான் இருவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் அவரும் ஏதேனும் முடிவு கட்டியிருக்கலாம். அப்படியிருக் தும், இந்தக் க1:2.தத்தைப் பார்த்தால், ஏதேனும் சொல்லக் கூ.கேல்லா ? 'மே.ஓம், கெஸ்ட் நல்ல கையெழுத்து நிபுணர்; கோகளாவர். (தம sh'தா என்பதைத் தவிர, அவர் சரியான ஆலோச கரும்கூ..டத்தான். இதைப் படித்து அவர் ஏதேனும் சொல்லக் ஈடமென்றால், அட்டர்ஸன் அந்தப் பதிலை வைத்துக் கொண்டு மேல் நடவடிக்கை எடுக்கலாமல்லவா ? " ஸர் 1-ான்வர்ஸ் விஷயம் ரொம்.!வும் பரிதாபகரமான து- அல்லவா?" என் ஆ ரம்பித்தார், ஆ. ரம், எமார், அது பொதுஜனங்களிடையே ஒரு பெரும் 2. ணர்ச்சியைக் கிளப்பிவிட்டிருக்கிறது. அந்தக் கொலைகாரன் ஒரு பைத்தியமாய்த் தானிருக்கவேண்டும்" என்று பதில் வந்தது.

  • 3:21தப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிந்து

கொள்ள விரும்புகிறேன். என்னிடம் அவன் எழுதிய கடிதம் ஓள்திருக்கிறது, இது நமக்குள்ளாக இருக்கவேண்டிய விஷ 4ம். அதை என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. இந்த விஷமே ஒரு மோசமான விவகாரம். நீங்கள் பார்க்க வேண்டியது அ வ கி யந் தா ன்-அந்தக் கொலைகாரனின் கையெழுத்தை !" கெஸ்ட்டின் கண்கள் ஒளிபெற்றன. அதைக் கவனமாகப் படித்தார். * அவனுக்குப் பைத்தியம் இல்லை, ஸார். ஆனால் கையெழுத்து மட்டும் புதுத் தினுசாயிருக்கிறது.” “ எழுதினவனும் ஒரு தினுசானவன் என்றுதான் தெரி கிறது என்றார் அட்டர்ஸன். -அட்பே!து வேலைக்காரன் ஒரு சீட்டுக் கொண்டு வந்தான்.

  • அ.து டாக்டர் ஜெகிலினுடைய கையெழுத்தில்லையா ?

அவரிடமிருந்தா கடிதம் வந்தது. ஏதேனும் அந்தரங்க 2.F;னதோ ?" என்றார் கெஸ்ட்: " வேறொன்றுமில்லை. சாப்பிட அழைத்திருக்கிறார், ஏன் ? நீங்கள் அதைப் பார்க்க வேண்டுபார் ?" என்றார் வக்கீல். "' ஆம், ஒரே ஒரு நிமிஷம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/42&oldid=1268766" இலிருந்து மீள்விக்கப்பட்டது