பக்கம்:நான் இருவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவச் விறைத்த கடை கெட்ட வாழ்வைப் 1.!ற்றியதும், அவனுடைய விசித்திரத் தொடர்புகளைப் பற்றியதும், அவன் மீது உள்ள வெறுப்பினால் திரித்த கட்டுக் கதைகளைப் பற்றியதுமாய்த்தா னிருந்தன. இருந்தும் அவள் தற்போது எங்கிருக்கிறான் என்ப அதப் பற்றி மூச்சுப்பேச்சே கிடையாது. கொலை நடந்த தினத் தன் ) 3 sirஷோவிலுள்ள தனது வீட்டை விட்டுச் சென்றவன் அப்படியே. மறைந்தொழிந்தான். காலம் செல்லச் செல்ல, தீட்டர்s:லும் தமது பீதியிலிருந்து தெளிந்து, பழைய நல்ல கிங்'பையை அடைந்து வந்தார். ஹைட் மறைந்தொழிந்தான் ஏsi 33 sr்ணும்போது, டான்வர்பின் மரணம் கூட அவருக்குப் பேரிதாகத் தோன்றவில்லை. அந்தத் துஷ்ட். சகவாசம் மறைந் தோய்ந்ததும், அதிலும் கூட புதுவாழ்வு' செய்தி வீட்டார்- வீட்டுக்குள் ளேயே அடைத்துக் கிடந்தவர், வெளியிலே வந்து கண் பர்களோடு தோழகை பூண்டார் ; விருந்துகளுக்குச் செல் வதும், இனிய வைபவங்களில் கலந்து கொள்வதும் அவர். வேலை 4.7யிற்து. ஏற்கெனவே தமது தரும் சிதைக்காகப் பெயர் பெற்றவர்; இப்போது அவர் மத விஷ்யங்களிலும் கலந்து நல்ல பேரேடுத்தார். மிகுந்த சுறுசுறுப்பு அவரிடம் குடிகொண்டது. அடிக்கடி வெளியில் வந்தார் ; சல்லதைச் செய்தார், அவருடைய ஆத்ம திருப்தியின் பூரிப்பினால் அவருடைய முகம் கூட மலர்ந்து ஓள்: ஓசுவது போலிருந்தது. இப்படி இரண்டு மாத காலமாக ஜேவல் நிம்மதியுட்ருந்தார், . ஜன வசி எட்டாம் தேதியன்று டாக்டர் ஜெகிலின் வீட்டில் நடந்த குட்டி விருந்துக்கு அட்டர்ஸனும் சென்றிருந்தார். நான் ய லும் வந்திருந்தார், அவர்கள் மூவரும் இணை பிரியா திருந்த அந்தப் 1. டிழைய நட்பை எண்ணி எண்ணி, ஜெகில் அவர்களை மாறி மாறிப் பார்த்தார். 1.ான்ன ரண்டாம் தேதியும், பதினாலாம். தேதியும் வக்கீல் சென்றபோது, அவர் உள்ளே செல்ல முடிய வில்லே, "' டாக்டர் வீட்டுக்குள்ளேயே தானிருக்கிறார், ஆனால் யாரையும் பார்ப்பதில்லை” என்றான் பூல், பதினைந்தாம் தேதி' யுன் றும் இதே மறுதளிப்புத்தான். கடந்த இரண்டு மாத கால மாகத் தமது நண்பரை நாள் தவறாமல் சந்தித்து வந்த அட்டர்ஸ் னுக்கு, இந்தத் தனிமை !!னத்தில் மீண்டும் பாரமேற்றியது. ஐந்தாம் நாள் இரவு அவர் தம்மோடு உணவுண்ண, கெஸ்டை யலும். இதய நட் பன்ணீ ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/44&oldid=1268768" இலிருந்து மீள்விக்கப்பட்டது