பக்கம்:நான் இருவர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரன் இரு வர் தொடர்ப் ஆப் : டாயிற்று. . என் சம்பந்தப்பட்ட மட்டில் அஜ:: இ தந்து போனான் என்றே இருக்கிறேன். மீண்டும் அk்ன ஞாபகமூட்டி, என் tcனப் புண்ணைக் கிளறாதே." "சேச்சே! இது விஷயத்தில் நான் ஏதாவது செய்ய முடி 84:1 ? நாம் மூவரும் வெகு கால நண்பர்களாயிற்றே , லான்யன்? அதை wம் மீண்டும் சரிப்படுத்தி விட முடியாதா? "ஒன்றுமே செய்ய முடியாது, அவனையே! நீ கேட்டுப் பாரேன்" என்றார் லான்யன். “'அவன் என்னைப் பார்க்கவே மாட்டான்.” " ஆச்சரியப் படுவதற்கில்லை, அட்டர்ஸன், நான் இறந்த பிறகு ஒரு வேளை நீ உண்மையை அறிய! நேரலாம். அதை இப் போது என்னால் சொல்ல முடியாது. அதுவரையில் நீ என்னோடு வேறு ஏதேனும் பேசுவதென்றால் பேசு. கடவுள் புண்ணியமாய் அப்படிச் செய். இந்தப் பேச்சு தவிர வேறு பேசுவதற்கு இல்ல யென்றால், தடை செய்து எழுந்து போய் விடு. என்னால் அதைத் தாங்க முடியரது.” வீட்டிற்குச் சென்றதும் அட்டர்ஸன் எழுத உட்கார்ந்தார், ஜோல் ஏன் இப்படி வீட்டுக்குள்ளே காரையும் விடாமலிருக்கி முல் என்றும், லான்:னுக்கும் ஜெசிலுக்கும் ஏன் சிநேகம் முறிந் தது என்றும் கேட்டு எழுதி அனுப்பினார். மறுநாள் அதற்குப் பதில் வந்தது. நீண்ட பதில், பரிதாபகரமான வார்த்தைகள் நிரம்பியிருந்தன. சில இடங்களில் கடிதத்தில் ஏதே ( மூடு 2.திமிருப்பதாகத் தோன்றிற்று. “ லான்யனுடன் ஏற்பட்ட சச்சரவுக்குச் சிகிச்சை கிடையாது. நான் நமது பழை4.! சிநேகி தனைக் குறைகூற வில்லை. ஆனால், அவன் சொல்வதுபோல், S: {ம் இராச் சந்திக்காமலிருக்க வேண்டும்' என்பதை நானும் விரும்புகிறேன். அதாவது, நான் அத்துவானத் தனிமையில் தார் வாழ விரும்புகிறேன். இதைக் கண்டு நீ ஆச்சரியப்படக் கூடாது ; நட்புரிமையைச் சந்தேகிக்கக் கூடாது-என் வீட்டுக் குள் வா எனக்கு அனுமதியில்லாமல் போயினும் கூட, என்னை என் வழியிலேயே செல்ல விட்டுவீடு. வாய்விட்டுச் சொல்ல இயலாத ஒரு தண்டனை: 4:யும் ஆபத்தையும். 'நானே' : விலைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/46&oldid=1268770" இலிருந்து மீள்விக்கப்பட்டது