உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் இருவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர். “ இருந்தாலும், நீ வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக் கிரும். வெளியில் வந்து உலாவினால், ரத்த ஓட்டமும் விறு மீறுப்படையும், என்னையும் என்பீல்டையும் பார். என்பீல்டா? இவர் என் மைத்துனர், ஜெகில்- வெளியே வா. தொப்பியை மாட்டிக்கொள், எங்களோடு சீறி து உலவிவிட்டு வர லாம், வா, •• ரொம்ப சந்தோஷம் ! நீ சொல்வதுபோல் செய்ய எனக் கும் விருப்பத்தான். ஆனால் அது முடியாது, அட்டர்ஸன். எனக்குத் துணிவு இல்லை. உன்னைப் பார்த்ததற்காக, நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குப் பரம சந்தோஷம்.. உங்கள் இருவரையும் மேலே அழைக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால், இந்த இடம் இப்போது அதற்கு வசதிப்படாது. " அது எதற்கு ? இப்போது நாம் இருக்கும் இடங்களிலி" நூக்தே பேசிக் கொண்டால் போதுமே. என்றார் வக்கீல்.

  • அதைத் தான் நானும் சொல்ல இருந்தேன் என்று டாக்

டர் புன்னகையோடு சொன்னார், ஆனால் வார்த்தைகள் விக்கித் திணறி வந்தன, புன்னகை முகத்தில் உருவெடுத்து மறையு" முன், முகத்தில் பயங்கரமும் பீதியும் உருவாயின... அவை கீழி ருந்து பார்த்தவர்களின் ரத்தத்தை உறையச் செய்தது, ஒரே ஒரு கணம்தான் பார்த்தார்கள்-மறுகணம். 'ஜனல் அடைபட் டது. அந்த ஒரு கணம் பார்த்ததே போதும். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அவர்கள் வாய் மூடி வெளியே வந்தார்கள். தெருவிலும் மெளன (மாகவே நடந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை" பிலும் ஓரளவு சந்தடியுள்ள இடத்துக்கு வந்தவுடன்தான் அட் டர்ஸன் தம் நண்பரை ஏறிட்டுப் பார்த்தார். இருவரும் முகம் வெளுத்துப் போயிருந்தனர். இருவர் கண்களிலும் அர்த்தம் கலந்த பயங்கரம் ததும்பியது: “ கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் !" என்றார் அட் டர்ஸ ன்,' என்பீல்ட் த லைபை மட்டும் ஆட்டி விட்டு, மெளனமாகவே நடக்க ஆரம்பித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/50&oldid=1268774" இலிருந்து மீள்விக்கப்பட்டது