நான் இருவர் “ மிகவும் மாறிவிட்டதே !” என்று பதில் அளித்தார்., வெளிறிய முகத்தோடு பூலை அவரும் பார்த்தார். " மாறிவிட்டதா? ஆ.மாம். தானும் . அப்படித் தான் நினைக் இறேன்'. நானும் இந்த வீட்டில் இருபது வருஷ காலமாய் வேலை செய்கிறேன். என்னையே இந்தக் குரல் ஏ (DT த்.ரகிறதே. இல்லை ஸார், இல்லை. என் எஜமானர் உள்ளே இல்லை. அவர் LOறைந்து எட்டு நாட்களாய் விட்டன, ஸார். அன்றொரு நாள் அவர் கடவுள் பெயரைச் சொல்லிக் கத்திய)து எங்கள் காதில் நன் றாக எழுந்தது. அவருக்குப் பதிலாக உள்ளே இருப்பது யார். அவர் எதற்காக இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை.” " நீ சொல்வது விசித்திரமான கதை. பூல். ;ேமாசமான கதை : என்று விரலைக் கடித்துக் கொண்டே சொன்னார், தம் டர்ஸன் ; “ நீ சொல்வது போலவே வைத்துக் கொள்வோம்; டாக்டர் ஜெல்லைக் கொலை செய்தாகி விட்டது என்றே வைத்துக் கொள்வோம். கொலை செய்தவனுக்கு உள்ளே என்ன சோலி! அதற்கென்ன காரணம் ? நீ சொல்வதில் அப்போது அர்த்தமில் லாமல் அல்லவா போய்விடுகிறது ?" " உங்களைத் திருப்திப்படுத்துவது சிரம் சாத்தியந்தான். எனினும், திருப்திப்படுத்துகிறேனோ இல்லையா, 1.35ருக்கள் " என்று ஆரம்பித் கான் பூல்.” போன வாரம் அவர் அல்லது 20.5. { அந்த அறைக்குள் இருப்பது 'என்ன எழவாயுமிருக்கட்டும்) ராவும் பகலும் ஏதோ ஒரு மருந்தின் பெயர் ஞாபகத்துக்கு வரா மல்ஒரே கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது. சமயங்களில் என் எஜமானர், தமக்குத் தேவையானவற்றை எழுதி மாடிப்படி களில் விட்டெறிந்து விடுவார். சென்ற வாரம் முதற் கொண்டு, இதைத் தவிர வே2); எதுவும் நடக்கவில்லை. கதவு மூடின து மூடினபடிதான்; படிக்கட்டில் துண்டுக் கடுதாசி விழுந்த வண் ணந்தான், சாப்பாட்டைக்கூட வைத்து விட்டுப் போய்விட வேண்டும். யாரும் காணாத வேளையில் உணவை உள்ளே 5Tடுத் துக் கொண்டு விடுகிறார். ஒவ்வொரு நாளும், இரண்டு மூன்று தடவை இம்மாதிரியான உத்திரவுச் சீட்டுக்கள், ஒண்டனி லுள்ள மருந்துக் கடைக்கெல்லாம் ஓடியோடிப் போவதே எனக்கு வேலையாய்ப் போய்விட்டது. போர், சரக்கைக் க் கொன்மாதிரியா?கெல்லா
பக்கம்:நான் இருவர்.pdf/55
Appearance