பக்கம்:நான் இருவர்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இரு வூர்: கொண்டு வந்தால், அதைத் திருப்பிக் கொடுத்து விட்டு வேறு சுத்தமான நல்ல மருந்தை வாங்கி வரும்படி உத்தரவுச் சீட்டு" விழும், அந்த மருந்துக்கு ஏனோ அத்தனை அவசியம் ஏற்பட்டி " அந்தக் கடுதாசி ஏதேனும் உன்னிடம் இருக்கிறதா ? என்றார் அட்டர்ஸன்'. பூல் பையில் கையைவிட்டு ஒரு கசங்கிப்போன கடிதத்தை எடுத்து வக்கீலிடம் நீட்டினான். மெழுகுவத்தி ஒளியில் குனிந்து நின்று அட்டர்ஸன் அதை வாசிக்க ஆரம்பித்தார். "டாக்டர் ஜெகில் மெலர்ஸ் மா கம்பெனிக்கு வணக்கத்தோடு எழுதுவது : தாற்கள் அஅ னுப்பி3 மாதிரி மருந்து அகத்தமாயும் உபயோகமற்ற தஃ மிருப்பதால், டாக்டரின் உடனடியான காரியத்துக்கு உப யோகப்படவில்லை. 18-வருஷம் டாக்டர் ஜெகில், இந்த மருந்தை ஓ / 43வு அதிகமாகவே வாங்க நேர்ந்தது. கம்பெனியார் , தீயை செய்து மிகவும் கவனத்தோடு அந்த மருந்து எவ்வளவிருந்தா ஓம் அவ த்தை அனுப்பிவைக்க வேண்டியது. செலவைப்பற் றிக் கவஃலயில்லை, இந்த . மருந்தின் அவசியத்தை இதில் எழுதி முடி.யாது," இதுவரையிலும் அந்தக் கடிதம் ஒழுங்கா கவே எழுதப்பெற்றிருந்தது; அதன். பிறகு, பேனா நடுநடுங்கி, எழுதியவரின் உணர்ச்சி சிதறிப்போனதையே 37 முத்துக்கள் எடுத்துக் காட்டின ; " உங்களுக்குப் புண்ணியம் உண்டு. அந்தப் பழைய சரக்கை எப்படியேனும் கண்டுபிடித்தனுப்பவும். -- இந்தச் சீட்டு விசித்திரமானது தான். இது எப்.டி. உன் கையில் கிடைத்தது?" என்றார் அட்டர்ஸன், " LANY" கம்பெனி. 'ஆசாமி ரொம்பவும் கோபப்பட்டு, இதை என்னிடமே தூக்கி எறிந்து விட்டான், ஸார் ," " இது. டாக்டரின் கையெழுத்துத்தான். உனக்குத் தெரி கிறதா ?" " அப்படித் தான் தோன்றியது என எண்ணினேன். என்று முணு முணுத்துவிட்டு, “எழுத்து 'என்ன ல.சர், பிர மாதம் ? நான் உள்ளே இருக்கும், ஆசாமியையே பார்த்து வீட்டேனே! என்றான், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/56&oldid=1268780" இலிருந்து மீள்விக்கப்பட்டது