பக்கம்:நான் இருவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் எஜமானர் நல்ல உ உயரமும் தேகக் கட்டும் உடையவர். இதுவோ ஒரு சித்திரக் குள்ளன் ஸார் " என்றான். அட்டர்ஸன் அதை 12 நக்க எண்ணினார். " என்ன ஸார், இருபது வருஷ காலமாகி ajம் Sri னுடைய எஜமானரை நான் அறியாமலா இருக்கிறேன்? அந்த அறைக்குள் அவர் நடமாடும்போது அவர் தலை முன்னெல். லாம் எனக்குத் தெரியுமே. ஸார்! இது டாக்டர் ஜெகிலே. இல்லை. இது என்ன என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!- இதுமட்டும் ஜெல்லாயிருக்கவே முடியாது. நான் நிச்சயமாக நம்புகிறேன். இங்கு ஒரு கொலை விழுந்து விட்டது, ஸார் !” "பூல், நீ அப்படிச் சொல்லுவதாயிருந்தால், அதை நிரூ பிப்பது என் கடமை. உன் எஜமானருடைய இஷ்டத்துக்கு kாங்க ,sான் நடக்கக் கூடாதென்றாலும்கூட, இந்தக் கடிதத் தால் அவர் சாகவில்லை என்பது நிச்சயமானாலுங்கூட். இந்தக் கதவை உடைத் தெறிவதுதான் என்னுடைய கடமை என நான் கருதுகிறேன் ” என்றார், " அப்படிச் சொல்லுங்கள், அதல்லவா, பேச்சு!" என்றான் " சரி, இன்னொரு விஷயம். இதை யார் செய்வது ?" "ஏன், எமிருவருந்தாள், ஸரர் என்று தயங்காமல் சொன்னான்.

  • ரொம்ப நல்லது. என்ன வந்தாலும் அதனுடைய லாப

நஷ்டத்துக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்." “ ஆரேஷன் தளத்தில் ஒரு கோடரி இருக்கிறது. நீங்கள் தீயிடுக்கியை எடுத்துக் கொள்ளுங்கள் " என்றான் பூல். அட்டர்ஸன் அந்தக் கரடு முரடான கனத்த ஆயுதத்தைக் கையிலேந்திப் பார்த்தார். பூல், நாமிருவரும் பேராபத்தை எதிர் நோக்கித்தான் இதைச் செய்யத் துணிகிறோம் என்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டார். " நீங்கள் சொல்வதில் எனக்கு ஆக்ஷேபணையே இல்லை பார் " என்றான் பூல். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/58&oldid=1268782" இலிருந்து மீள்விக்கப்பட்டது