பக்கம்:நான் இருவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந என் இரு வர் 2. ஜே, அட்டர்ஸனின் பெயர் காணப்பட்டது. ஜூெகிலின் சொத்துக்கு அட்டர்எமன்: வாரீசு ! அட்டர்ஸன் பூலைப் பார்த்தார். பிகு அந்தக் கடுதாசிகளைப் பார்த்தார். கடைசியாக அந்தத் தரையில் இறந்து கிடந்த கொலைகாரனை யும் பார்த்தார். “ என் தலை சுற்றுகிறது. அந்தப் பயல் ஹைடிடம்தான் இந்த உயில் இத்தனை நாளும் இருந்திருக்கிறது. என்னை அவன் - விரும்புவதற்கு அவனுக்கு முகாந்திரமே இல்லை. உயிலில் என் டேயரைக் கண்ட பிறகு, அவனுக்கு ஆத்திரம் பொங்கியிருக் காதா? அப்படியானால், அவன் இந்த உயிலை ஏன் நாசமாக்கா மல் வைத்திருக்கிறான் ?" என்று சொல்லிக் கொண்டார். அடுத்த கடுதாசியை எடுத்தார். அன்றையத் தேதியிட்டு, டாக்டர் எழுதி வைத்த சிறு குறிப்பு அது. " பூல்! இன்று இங்கே, இதே இடத்தில் டாக்டர் உயிரோடு இருந்திருக்கிறார். அவ்வளவு சீக்கிரத்தில் இவன் அவரைத் தீர்த்துக் கட்டியிருக்க முடியாது. 'அவர் உயிருடன் தான் தப்பியோடியிருக்க வேண் ஓம் ? ஏன் ஓட வேண்டும், எப்படி ஓடினார் ? அப்படியானால், இங்கே நடந்து போனதைத் தற்கொலை என்று எப்படிச் சொல்ல லாம்? தாம் வெகு கவனமாய் இருக்க வேண்டும், தப்பித் தவறி உன் 37ஜமானரைப் பேராபத்தில் சிக்க வைத்துவிடக் கூடாது என்றார், " அதை வாசியுங்கள், ஸார்.” எனக்கே பயமாயிருக்கிறது. ஏனென்று ஆண்டவனுக் குத்தான் தெரியும்" என்று சொல்லிவிட்டு, தம் கண்களைக் ஓட்டினார்: கடிதத்தில் " என் அன்புள்ள அட்டர்ஸன், இந்தக் கடிதம் உன் கையில் கிடைக்கும்போது நான் மறைந்து போய் விடுவேன். எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களால் அப்படி நேரும் என்பதை என்னால் முன் கூட்டியே! உணர முடிய வில்லை. ஆனால் என்னுடைய உள்ளுணர்ச்சிகளும், 'என் நிலை மையின் சந்தர்ப்ப விபரீதங்களும் நான் தீர்ந்து விடுவது நிச்சயம். அதுவும் வெகு சீக்கிரத்தில் என்றே சொல்லுகின்றன. ஆத லால், உடனே போய் லான்யன் உன்னிடம் சில விவரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/66&oldid=1268791" இலிருந்து மீள்விக்கப்பட்டது