பக்கம்:நான் இருவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் - சொன்ன முதற் காரியத்தைச் செய்து முடித்துவிடு. நான் குறிப் 3:21. ஆசாமியை அன்றிரவு நடுச்சாமத்தில் எதிர்பார்த்துக் கொண்டிரு. அதுவே மிகவும் காலதாமதம் தான். அன்றிரவு எதிர்ஷார்த்த..டி. எதுவுமே நடக்காமல் போனால், ஹென்றி 3 ஜ கில் தொலைந்தான் என்று வைத்துக் கொள்.” இந்தக் கடிதத்தைப் படித்தபோது ஜெகிலுக்கு பைத்தி கபம் பிடித்துவிட்டது என்றுதான் நினைத்தேன். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் மிகவும் தெளிவோடு, சந்தேகத் துக்கு இடமில்லாமல் இருக்கும்படித் தில் அவன் வேண்டிக் கொண்ட..!டியோ கான் நடக்க வேண்டியதுதான். அந்தப் பித் துக்குளித்தனம் புரியாத வரையில், அதனுடைய முக்கியத்துவத் தை2ம் நான் அறிய Lமடியவில்லை. அத்தனை பரிதாபகரமாய் வேண்டிக்கொண்ட வேண்டுகோளைப் பொறுப்பற்று உதறித் தள்ளுவது எப்படி? அவன் சொன்ன படியே ஒரு வண்டிப் பிடித் துக்கொண்டு நேரே ஜெகிவின் வீட்டுக்குச் சென்றேன். வேலைக் கான் எனக்காகக் காத்து நின்றான். அவனுக்கும் ஒரு ரிஜிஸ்தர் சுடி.தம் தக்கபடி வந்திருந்தது. தச்சனுக்கும், பூட்டு ரிப்பேர்க் காரனுக்கும் அவன் ஆளனுப்பி யிருந்தான். நாங்கள் பேசிக் கொண் 19. ருக்கும்போதே அவர்கள் வந்து விட்டார்கள். நாங்கள் எல்லோரும் ஆபரேஷன் தளத்துக்கு வந்தோம். அந்த அறைக் கதவ கெட்டியானது; பூட்டும் உயர் தரமான து. கதவைத் திறப் உபதே சிரமந்தான் என்றும், அதிக 4.லம் செலுத்தினால், பெருஞ் சேதம் ஏற்படும் என்றும் தச்சன் சொன்னான். பூட்டை உடைக்க வந்தவனும் திகைத்தான். இருந்தா லும் அவன் வேலையில் கெட்டி யாகையால், இரண்டு மணிநேர காலத்தில், கதவு திறக்கப்பட்டு விட்டது. F. குறியிட்ட அலமாரி திறந்துதான் கிடந்தது. அந்த டிராயரை நான் எடுத்து வைக்கோலில் சுற்றிக் கட்டி எடுத்துக் கொண்டு உடனே வீட்டுக்குத் திரும்பினேன், வந்ததும் அதிலுள்ள சாமான்களைப் பார்வையிட்டேன். பவு டர்களெல்லாம் மருந்துக்கடைப் பொட்டலங்களைப் போல் அவ்வ ளவு நன்றாகக் கட்டி வைக்கப்படவில்லையாயினும், அழகாகவே மடித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே ஜெகவின் சொந்தத் தயாரிப்பு எனத் தெரிந்தது. ஒரு பொட்டலத்தை உலைத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/70&oldid=1268796" இலிருந்து மீள்விக்கப்பட்டது