பக்கம்:நான் இருவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் 4.பார்த்தபோது அதில் வெண்மையான ஸ்படிக உப்பு ஏதோ இருந்தது. அந்தப் புட்டியில் ரத்தச் சிவப்புக் கொண்ட ஒரு திராவகம் இருந்தது. - -34 தன் நெடி ஒரே காரமாயிருந்த து, {பாஸ்.4ரசும் #தரும் கலந்தது போன்ற நாற்றம், அதில் வேறு என்னென்ன கலந்திருந்தன என்று என்னால் கண்டுபிடிக்க முடி.11.4 வில்லை. நோட்டுப் புத்தகத்தில் வெறும் தேதிக் குறிப்புகளைத் தவிர, வே று ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் குறிப்புக்கள் பல வருஷ காலமாய் எழுதப்பட்டு வந்தவை என அறிந்தேன். ஆனால் ஒரு வருஷ காலமாய் அதில் எந்த விதக் குறிப்புகளும் இல்லை, இங்குமங்குமாக ஒன்றிரண்டு தேதியும், அதை ஒட்டிய குறிப்புமே இருந்தன, ' இரட்டை' என்ற வார்த்தை ஆறு இடங் களில் காணப்பட்டது. குறிப்புக்களின் ஆரம்பத்தில் எத்த னையோ ஆச்சரியக் குறிகளோடு. * படுதோல்வி !!!' என்ற குறிப் பும் இருந்தது. இதெல்லாம் என் ஆவலை மட்டும் தூண்டியதே தவிர, புதிரை விளக்கவில்லை. அந்தப் புட்டியில் உள்ள ஏதோ 'மருந்து, காகிதத்தில் ஏதோ உப்பு, முடிவு காணமல் வழக்கமாய் ஜெகில் எழுதி வைக்கும் உபயோகமற்ற குறிப்புக்கள்-இவை யெல்லாம் என் நண்பனுடைய அறிவை, வாழ்வை, கெளர வத்தை எந்த விதத்தில் பாதிக்கக் கூடும் என்பதை என்னால் உணர முடியவில்லை. வரப்போகும் அந்த ஆசாமீ இங்கு மட்டும் . வரமுடியுமென்றால், அங்கும் ஏன் வரமுடியாது? அது எப்படியும் போகட்டும். வருபவரை நான் ரகசியமாய் வரவேற்க வேண்டு மாமே ? ஏன் ? இதைப் பற்றி மேலும் மேலும் சிந்திப்பது, மூளை சம்பந்தமான வியாதியைப்பற்றி நான் ஆராய்வது போலிருந்தது, என் வேலைக்காரர்களைப் படுக்கப் போகச் சொல்லிவிட்டு, என்னு' டைய துப்பாக்கியில் ரவைகளை சுரப்பிவைத்துக் கொண்டேன். எதற்கும் தற்காப்புடன் இருப்பது நல்லது என்றுதான் நினைத் தேன். பன்னிரண்டு மணி அடித்து முடியுமுன், கதவை மெதுவா கத் தட்டும் சப்தம் கேட்டது. நான் எழுந்து சென்றேன், ஒரு சின்ன மனிதன் முற்றத்திலுள்ள தூணில் சாய்ந்துகொண்டு நின்றான், "ஜெயிலிடமிருந்தா வருகிறீர்?" என்றேன். ஆம் என்ற பதில் கிடைத்தது. அவனை உள்ளே அழைத்தேன். அவன் உள்ளே வராமல்.'. தெருவின் இருளைத் திரும்பிப் பார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/71&oldid=1268797" இலிருந்து மீள்விக்கப்பட்டது