பக்கம்:நான் இருவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர்

  • அதோ இருக்கிறது, ஸசர் " என்று (மேஜைக்குப் பின்னால்

அடக்கமாய் வைக்கப்பட்டிருந்த அந்த டிராயரைக் காட் டினேன். - வன் அதன்மேல் தாவிப் பாய்ந்தான். மார்பில் கரத்தை லைத் அப் :டித்துக்கொண்டே சிறிது நேரம் நின்றான். அவனும் 30.ய தாடைகள் நெருங்குவதால், பற்கள் நரநர வென்று உரசும் சத்தமும் கேட்டது. அவனுடைய முகத்திலே படர்ந்த.

  • இக்களை அவனுடைய உயிரைப் பற்றியும் உணர்வைப்பற்றி

யும் என்னைப் பயப்பட வைத்துவிட்டது. 'ஈ' சுதாரித்துக் கொள்ளும் ” என்றேன் நான். பயங்கர மான 1.ன்னகையுடன் அவன் என்னைத் திரும்பிப் பார்த்தான். பிறகு ஏதோ முடிவு கட்டி விட்டதுபோல, துணியை விலக்கினான். அதிலிருந்த சாமான்களைக் கண்டதும், பரிபூர்ண நிம்மதியால் ஏற்பட்ட உவகை உணர்ச்சியோடு, வாய் விட்டுக் கத்தினாள். நான் சிலைதா யிருந்தேன். மறுகணம் அவன் தானமடைந்த குரலில், " உங்களிடம் ஒரு அவுன்ஸ் கிளாஸ் இருக்கிறதா?” என்றான். பெரு முயற்சியோடு நான் என்னிடத்தை விட்டு எழுந்து சென்று, அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்தேன். அவன் புன்னகையுடன் வந்தனம் கூறினான். பிறகு அந்த ரத்தச் சிவப்புத் திராவகத்தில் ஓரளவு அளந்து எடுத்துக் கொண்டு, அந்தப் பவுடர்களில் ஒன்றைக் கலந்தான். அந்தக் கலவை முதலில் சிவப்பாயிருந்தது. பிறகு உப்புக் கரையக் கரைய, வர்ணம் ஒளி வீசியது ; பொங்கி வழிந்தது ; புகையும் இளம்பி:து. திடீரெனப் புகை அடங்கி, அந்த மருந்து. கறும் பழுப்பு.; நிறமாகி, பிறகு இளம் பச்சையாக மாறியது. வந்தவன் இந்த 12,று தல்களை யெல்லாம் கூர்மையாகப் பார்த்துக்கொண் டிருந்தான் ; அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. கிளாஸை - மேஜைமேல் வைத்துவிட்டு, என் பக்கம் திரும்பினான். " சரி. இனிமேல் என் நடவடிக்கையைக் கவனிக்கலாம். நான் சொல்லுகிறபடி, தாங்கள் நடக்க முடியுமா ? . இல்லை யெனில், இந்தக் கிளாஸை நான் கையோடு எடுத்துக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/74&oldid=1268801" இலிருந்து மீள்விக்கப்பட்டது