பக்கம்:நான் இருவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28ல் படித்ததுதான் என் அம் இதில் வரும் இருவித இயல்புகள் வே இயா திரியA: Wவை'. மனிதன் என்பவன் ஒரு உணர்ச்சிக் கலவை. காக்கும், காதல், குரோதம், 15ட்பு, பரிவு, கொடுமை, கோட்டம், முதலீயா எத்தனையோ குணங்கள் குடிகொண்ட படை வீழ அவன். இந்தக் குணங்களை இரண்டாகப் பிரித்து விடலாம். ஒன்று தேவ! குணம் ; மற்றது அசுர குணம், முப்பத்து முக்கோடி (தே வர்களும், அக்குரோணர் வெள்ளம் போல் உள்ள அசுரர்களும் நம் இதயத்திலிருந்தே சிறக்கிறார்கள். சாமியும், சைத்தானும் ஓரே வீட்டில் தான் குடி இருக்கிறார்கள். இந்த இரண்டு குணங்: கணைகம் தனித் தனிச் சதைப் பிண்டங்களாக்கி, அவற்றை உலவ விட்டு, ஒரு மகத்தான நாடகத்தை உண்டாக்கி விடுகிறார், ஸ்டீ. வேக்ஸன், தீமையும் நன்மையும் ஓரே வயிற்றுப் பிள்ளைகள், அவர்களிருவரும் எதேச்சாதிகாரத்துக்காகச் சண்டையிட்டால் நீலோத்தமைக்காகச்சண்டையிட்ட சுந்தோட சுந்தரர்கள் போல் &2xண்டு 4Kடிகிறார்கள். பேயைத் தட்டி எழுப்பி விட்டு, அதை அடக்க முடியாது தவிக்கும் ஒரு டாக்டரைக் கொண்டு இந்த மகத்தான கருத்தை விளக்குகிறார், ஆசிரியர். நன்மையசின் கை எப்போதுமே ஓங்கியிருக்க வேண்டும். இப் போது தான் அழிவில்லை. தீமை திமிறியடித்து எழுந்து, நன்மை மேல், சவாரி போட எண்ணினால், தீமையின் அழிவுக்காக,

  • நன்மை தீகல்லைத் தானே அழித்து, சர்வ பரித் தியாகம் பண்ணு

கிறது. எனவே' தருமத் தின்- நன்மையின் ஆட்சி ஓங்கியிருந்தால் தீரன், எதுவும் நிலைக்கும், பிடி தவறினால் அழிவுதான் ஏற்படும், இதைத்தான் நாம் இந்தக் கதையிலிருந்து ஊகித்தறிகிறோம்.' இந்த அருமையான கதையை ஆங்கிலத்தில்" பேசும் பட மாகப் பிடித்திருக்கிறார்கள் ; பல மொழிகளில் மொழி பெயர்த் திருக்கிள்கள், தமிழிலும் காலஞ் சென்ற கு, ப, ரா, இதை மொழி பெயர்த்திருக்கிறார். நானும் இதை மூலத்தை ஒட்டி கதையின் ஜீவன் நொடித்து விடாதபடி மொழி பெயர்க்க முயன் றிருக்கிறேன், இதை மொழி பெயர்க்கத் தூண்டிய நண்பர் திரு. வி. ஆர். எம். அவர்களுக்கு நன்றி. ரகுநாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/8&oldid=1268730" இலிருந்து மீள்விக்கப்பட்டது