பக்கம்:நான் இருவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் இருவர் 73 அது ; எனினும் அது அப்பாவியார. 2 ணர்ச்சியால், நான் உனது மனிதனான அந்த விநாடியிலேயே, என்னுள்ளே கிடந்த தீமைக்கு அடிமையாகி, துஷ்டனாய், பெரும் துஷ்டனாகி விட் !ே..ன் என்பதையும் உணர்ந்தேன். அந்த எண்ணம் என் ளில் பொங்கும் திராக்ஷை மதுவைப் போல் உற்சாகமளித்தது. இந்த உணர்ச்சிகளின் புதுமையிலே தன்னை மறந்து கைகளை நீட்டினேன் ; அப்போதுதான் நான் பருமனிலும் குறைந்து பேரய் விட்டேன் என்பதை உணர்ந்தேன். அந்த வேளையில் எள் --அறையில் நிலைக் கண்ணாடி எதுவும் இல்லை. இதை எழுதும்போது என் முன் இருக்கும். இந்த நிலைக் கண்ணாடி இந்த மாறுதல்களைக் கண்டுகொள்வதற்காக, பின்னால் வாங்கி வைக்கப்பட்டதே =ஆதம், இரவு கடைச் சட்டம் வர ஓடிவிட்டது. குமரியிருட்டாக, பிள்சாமம் இருந்தபோதி,தம், பகலைப் பிரசவிக்கத் தயாராயிருக்கும் நிறை கு லியாக இருந்தது, இரவு. வீட்ட துள்ளவர்கள் யாவரும் நன்றாகத் தூங்கிக்கொரகன் டிருந்தார்கள். நம்பிக்கை.!ம் வெற்றியும் கொண்.. பெ:19பிதழ் தோடு நான் என் படுக்கையறை வரை அந்தப் புத்துருவோடு செல்லத் திணித்து விட்டேன். தாழ்வாரத்தைக் கடம்'தேன். வானத்து நட்சத்திரங்கள் என்னைக் கண்டா, இமைக்காத ல னத்தோடு காணும் அவை தாம் என் ஓm3L...! புது 2.ருத் கதை யும் முதன் முதலாகக் காண்கின்றன என ' எண்ணனேன். என்னுடைய சொந்த வீட்டில், ஒரு அன்னியன்' டோ?'. பயந்து பயந்து நடந்தேன். , என் அறைக்குள் வந்து கண் ரைடி. யில் முதன்முதலாக எட்வர்ட் ஹைடின் R.ருவத்தைக் கண்டேன் இங்கும் நான் திட்டமாய் எதுவும் சொல்ல இ LAR 17" அ.; எனக்கே தெரியாத விஷயமாய் இருக்கலாம் ; ' அ: 3 கப்.21ம் சரியான் ஊகமாகவே இருக்க முடியும் என்றே படுகிறது. பலரும் தினால் உருமாற்றப்பெற்ற என்னுடைய. இந்தப்புது. 8. ருவத்தில் தெம்.ம் திறனும் குறைந்து போயிருந்தன, உழைப்பிலும், கட்டுப்பாட்டிலும், நற்காரியங்களிலும் ஈடுபட்டு வந்த என் வாழ் வில் தீய குணம் ஒரு சிறு பகுதிதான். ஆதலால்தான் எட்வர்ட் ஹைட், ஹென்றி ஜெகிலைவிட வயதிலும் உருவி ஆம், தேகக் கட் டிலும் குறைந்து விட்டான் என்று நான் நினைத்தேன். ஜெகிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/81&oldid=1268810" இலிருந்து மீள்விக்கப்பட்டது