பக்கம்:நான் இருவர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் இரு வர் 75 என் னை' ஆட்கொண்ட போது, இந்தச் சோதனையில் இறங்கி யிருந்தேனானால், எல்லாமே வேறுவிதமாய் மாறியிருக்கும். ஜனன மரண பயத்தில் விளைந்த இந்தச் சோதனையின் மூலம் நான் ஒரு பைசாசமாக மாறாமல், ஒரு தேவ மகனாக வெளி வந் திருப்பேன். மருந்து தனது வேலையில் பாரபட்சம் காட்டவில்லை. அது அசுரத் தன்மையையோ, அமரத் தன்மையையோ' உண் டாக்கவில்கர். சிறையிருந்த என் மனத்தை, சிறைக் கதவுகளை உடைத்தெறிந்து விடுவித்தது. உடனே உள்ளே சிறைப்பட்டுக் கிடந்த குணங்களெல்லாம் தப்பி வெளி வந்தன. அந்த வேளை யில், என் நல்ல மனம் சோர்ந் திருந்தது. என்னுடைய மனத்தின் தீய: அம்சம் ஆசையோடு விழித்துக் கொண்டிருந்தது ; சம் சம் பார்த்து சாமர்த்தியமாகவும் விரைவாகவும், சந்தர்ப்பத்தைக் கைப்பற்றியது. அதன் விளைவு-எட்வர்ட் நைட் ! ஆகவே நான் இருவேறு குணங்களைப் போலவே, இருவேறு , உருவாங் களும் கொண்டிருந்தாலும், ஒன்று தீமையே உருவான. இைறட... கவும், மற்றொன்று நன்மை அம்சம் கொண்ட ஜெசிலாகவுமே இருந்தது. இந்த அபூர்வக் கலவையைத் திருத்தவோ', பூன் னேற்றவோ எனக்கு நம்பிக்கையே! இல்லாமல் போய் விட்டது, ஆகவே ன்ெ போக்குக் கீழ்த்த ரமாகவே சென்று கொண்டிருந்த து. ஆராய்ச்சியினாலேயே வரண்டு காய்ந்து போன என் வாழ்வை .அப்போதும் நான் விரும்பவில்லை. இருந்தாலும், சமயம் களில் சந்தோஷமாகப் பொழுதுபோக்க விரும்புவேன். என் னுடைய இன்பங்களே; இழிவானவை. நானோ பிரபலமும் பெயரும் பெற்றுவிட்டதோடு மட்டுமின்றி, வயதிலும் பெரிய வனாகி விட்டேன். ஆதலால், அந்த இன்பங்களை இந்த வாழ் வுக்கு மத்தியிலே அனுபவிப்பதற்குப் பொருத்தமும், செளகரிய மும் இல்லை. அதனால்தான் அந்தப் புதிய சக்தி, என்னை மயக்கி,. என்னை இன்ட!வழிகளில் இழுத்தது ; அதற்கு நானும் அடிமை யானேன். அதற்கு அந்த மருந்தைக் குடிக்க வேண்டிய து. உடனே பிரபலமான டாக்டர் ஜெகவினுடைய உடலைக் களைந்து. விட்டு, எட்வர்ட் ஹைடின் உடலைக் கனத்த அங்கியைப் போல் போட்டுக் கொள்ள வேண்டியது, இந்த எண்ணத்தைப் பற்றி எனக்கே சிரிப்பு வந்த து ; அந்த வேளையில், அது தமாஷாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/83&oldid=1268812" இலிருந்து மீள்விக்கப்பட்டது