பக்கம்:நான் இருவர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருந்த ஆர். அதற்கான ஏற்பாடுகளை சர்வ ஜாக்கிரதையாகவே செய்தேன். கோ': 3ஹாவில் .ோலீஸார் தேடிவந்த அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். மனச்சாட்சியே அற்று மெளன A யிருக்கும் ஒரு பிராணாயை வேலைக்கு அமர்த்தினேன். -2 தே (காதிரி', இங்கு என்னுடைய. வேலைக்காரர்க ளுக்கெல்லாம் • மிஸ்டர் ஹைடுக்கு எனது வீட்டில் பூர்ணாசுதந்தரமும் அதிகார {மும் 36ன்ண உ.லேct.lண்டு' என்று தெரிவித்திருந்தேன். அறி Li!ான் தவறு-2: ஏரக்கு அஞ்சி, நானே ஹைடின் உருவத்தோடு என் வீட்டில் வந்து போய்ப் பழகினேன். மேலும், நீ மிகமிக ஆட்சேபித்த அந்த உயிலையும் எழுதி முடித்தேன். ஏனெனில், உடாக்டர் ஜெகிழக்கு ஏதேனும் அசந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால், எந்தவித கஷ்டமுமின்றி, அவரது சொத்தை ஓைலுடின் உருவத் தியில் மீண்டும் - அடைந்து அனுபவிக்கட்டுமே என்பதற்காகவே அந்த ஏற்பாடு. இப்படி எல்லா வழியிலும், பாதுகாப்புக்கள் அமைத்துக் கொண்ட பின், நான் என்னுடைய உருமாற்றத்தால் ஏற்பட்ட வசதியைத் துணையாகக் கொண்டு, இன்பங்கள் அனுபவித்தேன். முன்னெல்லாம் மனிதர்கள் பிறரைக் கொல்லுவதற்குத் தம்மி.. 3 டம கைக்கடவீர் நடர்களை வைத்திருந்தார்கள் ; தூண்டி விட்டு. காரியத்தைச் சாதித்துவிட்டு, தமது பெயரையும், புகழை 4.4ம் பத்திரமாய்க் காப்பாற்றி வந்தார்கள். ஆனால், தானே அப்படிப்பட்ட செயல்களைச் செய்து விட்டு, தாளே வேறு உருவில் தப்பித்துக் கொண்ட ஆசாமி நான் ஒருவன்தான். பொது ஜனங்களிடம் மதிப்பைப் பெற்ற மனிதனாக வெளியில் உலாவிக் கொண்டு, நினைத்த மாத்திரத்தில் ஒரு பள்ளிப் பைய னைப் போல, இவையெல்லாவற்றையும் களைந்து விட்டு, வீடு தன்! sெ/wளத்தில் பாய்ந்து நீந்தினேன், ஆனால், பிறர் கண்டு பிடிக்க படி!;த இந்தக் கூண்டில், நான் பத்திரமாகவே இருந் தேன். நான் இல்லவே இல்லை; என்பதை யோசித்துப் பார், என்னுடைய ரசாயன சாலைக்குள் செல்ல வேண்டியது; மருந் தைக் கலந்து ஒரு மடக்குக் குடிக்க வேண்டியது, அவ்வளவு தான், அவன் எது, செய்திருந்தாலும் சரி, எட்வர்ட் 'ஹைட் கண் ணாடியிலே படியும் மூச்சுப் புகைபோல மறைந்துவிடுவான். அத் ந்குப் பதிலாக, விளக்கைத் தூண்டி வைத்துக் கொண்டு..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/84&oldid=1268813" இலிருந்து மீள்விக்கப்பட்டது